தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

There Will Be Moderate Rain In 5 Districts Of Tamilnadu Today 19 01 24

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாகப்படினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்னும் ஒரு சில தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழைத்தூரல் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ காரைக்கால், புதுச்சேரியை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை … Read more

நாளை முதல் இரண்டு நாட்களுக்கு 10 மாவட்டங்களில் மழை இருக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

There Will Be A Moderate Rain In Next Two Days In 10 Districts Of TN 28 08 23 Idamporul

நாளை முதல் இரண்டு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. நாளை மற்றும் மறுநாள் என இரண்டு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், கள்ளக்குறிச்சி. மயிலாடுதுறை, பெரம்பலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மிதமான மழைப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ அக்னி வெயில் இன்னும் குறைவில்லாமல் அடித்துக் கொண்டு … Read more