Tamizhum Saraswathiyum Today Episode | 12.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 12.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அவரது அப்பாவை தனியாக அழைத்து பேசினார். கார்த்திக் மற்றும் வசுந்தரா இடையே பிரச்சனை போகிறது என்று கூறினார். என்ன என்று விசாரிக்கையில் அவர்கள் இருவரும் இன்னும் புருஷன் பொண்டாட்டியாக வாழவே ஆரம்பிக்கவில்லை என்று கூறினார். இதை கேட்ட நடேசன் அதிர்ந்து போனார். எதற்காக இவளோ பெரிய முடிவு? அப்படி என்ன பிரச்சினை அவர்களுக்குள்? என்று கேட்டார். தமிழும் அவர்களுக்குள் சில விஷயங்கள் ஒத்துப்போகவில்லை. வசுந்தராவுக்கு எல்லாரையும் மதித்து ஓத்துமையாக வாழ … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 11.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 11.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை அவரது குடும்பத்தோடு கோவிலுக்கு போனதில் அங்கு நடந்த சங்கடத்தால் உடனே வீட்டுக்கு திரும்பினார்கள். வீட்டுக்கு வந்ததும் சரஸ்வதி மற்றும் வசுந்தரா இருவரையும் தனியாக அழைத்து பேசினார். தன்னுடைய பழைய புகைப்பட ஆல்பத்தை எடுத்து தன் மருமகள்களிடம் கொடுத்தார். அவர்களும் ஆர்வமாக பார்த்தார்கள். அதில் கார்த்திக் தமிழ் என்று அனைவரது சிறு வயது புகைப்படங்கள் இருந்தது. அனைத்து பார்த்துவிட்டு கடைசியில் இதே போல் பேரன் பேத்தி புகைப்படங்களை இந்த ஆல்பத்தில் பார்க்க … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 08.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 08.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி அவரது அப்பா நடேசன் இடம் தன் விருப்பத்தை கூறினார். நடேசனும் கோதை இடம் பேசி முடிவு செய்யலாம் என்றார். உடனே கோதை இடம் வந்து பேச ஆரம்பித்தார் ராகினி. வீட்டில் அனைவரும் சந்தோசமாக இருக்கும் இந்த நேரத்தில் குடும்பமாக வெளியே செல்லலாம் என்று கூறினார். ஆனால் கோதை அதற்கு மறுத்துவிட்டார். ஆனால் ராகினி விடாமல் கேட்டார். தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கொடுத்தது போல் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு விருந்து போல் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 06.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 06.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் இந்த ப்ராஜக்ட் மூலமாக எதிர்பார்த்ததை விட அதிகமாகவே லாபம் வந்து இருப்பதாக சந்தோசமாக கூறினார். அதை கேட்டதும் தமிழும் சந்தோசத்தில் இருந்தார். மேலும் இதை கோதை நடேசன் இடம் கூறினால் மேலும் சந்தோஷப்படுவார்கள் என்றார். பின் தொழிலாளர்கள் இல்லாமல் இந்த லாபம் இல்லை அதனால் இதற்கு அவர்களுக்கு ஒரு இனிப்பு வணகி கொடுக்க வேண்டும் என்று கூறினார் தமிழ். ஆனால் கார்த்திக் அதற்கு மறுத்து பேசினார். இப்படி எல்லாம் செய்ய … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 05.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 05.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி சமையல் அனைத்தும் முடித்த பின் அனைவருக்கும் பரிமாறிய பின் தமிழ் உடன் தனியாக சாப்பிடாமல் தனியாக ஒதுங்கினார். நடேசன் உடனே சாப்பிட வருமாறு கூறினார். ஆனால் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சாப்பிட மறுத்துவிட்டார்கள். மேலும் நடேசன் கோவத்தில் கத்தினார். காலையில் இருந்து தண்ணீர் கூட அருந்தாமல் இருப்பது நல்லதல்ல என்று கூறினார். மேலும் கோதையை இதற்கு ஒரு முடிவு காட்டுமாறு கூறினார். ஆனால் தமிழ் தங்கள் முடிவில் உறுதியாக … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 04.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 04.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியுடன் படிக்கும் நண்பர்கள் சரஸ்வதியை தேடி கோதை வீட்டுக்கே வந்தார்கள். வந்ததில் இருந்து சரஸ்வதியின் குணம், அவரது பேச்சு, திறமை, அவர் மாமியார் மாமனார் பற்றி பேசிய விதம் என்று அவரை புகழ்ந்து பேசினார்கள். மேலும் கோதை அம்மாவே அவரது மருமகளை படிக்க அனுப்புவதை காரணம் காட்டியே தன் வீட்டில் படிக்க அனுப்பினார்கள் என்று கூறினார் ஒரு பெண். ஒரு கர்ப்பிணி பெண் இந்த நிலையிலும் படிக்க வேண்டும் என்று நினைத்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 01.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தான் கார்த்திக் இடம் கடுமையாக பேசியதை நினைத்து வருந்தினார். தமிழ் அடுத்து என்ன செய்வது? எப்படி அம்மா மனதை மாற்றி சரஸ்வதியை படிக்க அனுப்புவது என்று யோசித்தார். மேலும் சரஸ்வதியை படிக்க வைத்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அதற்காக எதை வேணாலும் செய்வேன் என்று முடிவு எடுத்தார். அடுத்த நாள் காலையில் அனைவரும் சேர்ந்து சாப்பிடும்போதும் தமிழ் தனக்கு சாப்பாடு இனி வீட்டில் வேண்டாம் என்றார். இதை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 30.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 30.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன்னால் இனி படிக்க முடியாதே என்று நினைத்து வருந்தினார். அந்த அனேரம் வசுந்தரா அவரை பார்த்து பேசினார். கோதை இப்படி ஒரு முடிவு எடுத்தது மிகவும் தவறு என்று கூறினார். ஆனால் சரஸ்வதி இது அனைத்துமே தனது ராசி, தான் ஆசை பட்ட எதுவும் தனக்கு கிடைக்காது என்று கூறினார். பின் வசுந்தரா அன்று பூஜை பொருட்களை வாங்க சொன்னதை பற்றி கேட்டார். சரஸ்வதியும் அன்று நடந்ததை கூறினார். பின் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 28.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சாப்பிடும்போதும் வீட்டில் நடக்கும் பிரச்சனையை யோசித்து வருந்தினார்கள். மேலும் வசுந்தரா நடந்தது கொள்ளும் விதம் சரஸ்வதியை மிகவும் வாட்டியது. ஆனால் நமச்சி என்ன காரணம் என்று கேட்டதற்கு சொல்ல மறுத்தார்கள். ஆனாலும் விடாமல் நமச்சி கேட்டு வசுந்தரா எதற்காக கோவத்தில் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டார். இதை தெரிந்து கொண்டதில் இருந்து நமச்சியால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் உடனே வசுந்தராவை பார்க்க கிளம்பினார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 27.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 27.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில், சரஸ்வதி பூஜை சாமான்களை வசுந்தராவிடம் வாங்கி வர சொன்னேன் ஆனால் வாங்கவில்லை என்றார். ஆனால் வசுந்தரா தன்னிடம் அப்படி எதுவும் அவர் கூறவில்லை. எதற்காக பழி போட வேண்டும் என்று கேட்டார். இதை பார்த்த கோதை மீண்டும் சரஸ்வதி மீது கோவம் கொண்டார். மேலும் மேலும் சரஸ்வதி தான் பொய் சொல்வதாக நினைத்தார். இதனால் கோதை கோவத்தில் சரஸ்வதியை கண்டபடி திட்டினார். பொய் சத்தியம் எதுவும் செய்ய வேண்டாம், அடுத்து பழியை நீ … Read more