Tamizhum Saraswathiyum Today Episode | 24.06.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பூஜை பொருட்களை வசுந்தராவை வாங்கி வைக்க சொல்லிவிட்டு சென்றார். ஆனால் வசுந்தரா அதை கேட்கவே இல்லை. வசுந்தரா பூஜை பொருட்கள் வாங்கவில்லை என்றதும் பதறிய சரஸ்வதி உடனே அதை வாங்க கிளம்பினார். அதற்குள் கோதை மற்றும் நடேசன் இருவரும் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள். சரஸ்வதி கடைக்கு அபியை கூட்டி கொண்டு சென்றார். போகும் வழியில் தமிழுக்கு நடந்ததை கூறினார். அவரும் தன்னால் முடிந்ததை வாங்கி வருவதாக கூறினார். ஆனால் அதற்குள் … Read more