Tamizhum Saraswathiyum Today Episode | 01.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum.01.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை இந்த வீட்டில் தான் தமிழ் சரஸ்வதி இருவரும் இருக்க வேண்டும் என்று கூறினார். வசுந்தரா உடனே அழைத்து தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சீர் வரிசை உடன் கோதை வீட்டிற்க்கு வந்து சேர்ந்தார்கள். வசு அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்து சரஸ்வதியை விளக்கு ஏற்ற வைத்தார். பின் பால் பழம் கொடுத்து உபசரித்தார். சந்திரகலா இதெல்லாம் பார்த்து வெறுப்பாக பார்த்தார். கோதை வந்தவர்களை அழைத்து அமர வைத்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.02.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum.28.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதையின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்ததால், டாக்டர் அவரை வீட்டிற்கு போகலாம் என்று கூறினார். பின் அதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.கோதை இடம் நடேசன், நம் குடும்பத்துக்கு துணையாக நின்று எல்லாத்தையும் நம் சம்பந்தி அம்மா தான் பார்த்துக்கொண்டார் என்று கூறினார். சந்திரகலா அந்த டாக்டரை பார்த்து, இரத்தம் கொடுத்தது தமிழ் தான் என்று சொல்ல வேண்டாம், அதனால் குடும்பத்தில் பிரச்சனை வரும் என்று கூறினார். அந்த டாக்டரும் அதை சொல்ல … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 25.02.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum 25.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அவர் கம்பேனி பெயரை வைத்து தான் 20 லட்சம் தந்து உதவி உள்ளார் என்று சொக்கலிங்கத்துக்கு தெரிய வந்தது. இதனால் அவர் அவமானத்தில் கூனி குறுகி போனார். நடேசன் பேசியது போல, என் மகளை வைத்து உங்களிடம் இருந்து பணம் பறித்து விட்டது போல் ஆகி விட்டதே என்று வருந்தினார். இது பெரிய தவறு என்று நினைத்தார். வீட்டில் அனைவரும் அவரை சமாதானம் செய்ய முயற்சித்தார்கள். ஆனால் அவர் சமாதானம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 24.02.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum 24.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கடன் கொடுத்தவர்கள் வந்ததும் சொக்கலிங்கம் அவரது வீடு பரிபோக போகிறது என்று நினைத்தார். ஆனால் அவர்கள் பணம் வந்துவிட்டதாக கூறினார்கள். வீட்டின் பத்தரத்தை சிக்களிங்கதிடம் திருப்பிக்கொடுத்தார்கள். ஆனால் சொக்கலிங்கம் யார் அந்த பணத்தை கொடுத்தது என்று தெரியாமல், புரியாமல் நின்றார். அப்போது பாட்டி தமிழ் தம்பி தான் இதை செய்து இருக்க வேண்டும் என்று கூறினார். நமச்சி அதை கேட்டதும் உடனே உண்மையை சொன்னார். தமிழ் தான் பணத்தை ஏற்பாடு செய்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 23.02.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.23.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் வாங்கிய 20 லட்சம் பணத்தை நடேசன் இடம் கேட்டு பிரச்சனை செய்தார். ஆனால் அதை சரி செய்கிறேன் என்று கூறி சந்திரகலா தனியாக பேசினார்.இப்போது அந்த குடும்பத்திற்கும் கோதை வீட்டிற்கும் சம்பந்தம் இல்லை அதனால் இங்கு கேட்க வேண்டாம் என்றார். பின் சொக்கலிங்கம் வீட்டின் பெயரில் தான் கடன் வாங்கினார்கள், அதனால் அந்த வீட்டை எழுதி வாங்கி விட்டு மீதி பணத்தை அவர்களுக்கு கொடுக்குமாறு ஒரு திட்டம் கொடுத்தார். அவர்களும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 22.02.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.22.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி கார்த்திக்கை அடிக்க கை ஓங்கினார்.அதை பார்த்த குடும்பத்தார் அதிர்ச்சியில் நின்றார்கள். பின் சொக்கலிங்கம் தன் மகளை அழைத்துக்கொண்டு கிளம்பினார் வீட்டுக்கு. தமிழ் இங்கு நடக்கிறது என்று தெரியாமல், கம்பனியில் ஓடாத மெஷினை வேலை பார்த்த சரி செய்தார். பின் இந்த வேலையை தான் தான் செய்தது என்று வீட்டில் யாரிடமும் கூறவேண்டாம் என்று கூறினார். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டார்கள். தமிழ் உடனே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு நடந்த கலவரங்கள் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 21.02.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum 21.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் மேல் வெறுப்பில் இருக்கும் அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர் பேசுவதை கேட்ட சந்திரகலா அவர்களை வைத்து இந்த குடும்பத்தை பிரிக்க நினைத்தார். உடனே அவர்களிடமே கீதாவை பேச வைத்து அவர்கள் திட்டத்திற்கு ஒத்துக்கொண்டார். பின் நடேசன் சாப்பிடும் இடத்தில் நடேசன் காதில் விழும்படியே அவர்கள் சொக்கலிங்கம் பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் தவறாக பேசினார். சரஸ்வதி நல்ல வசதியான இடம் என்பதால் தமிழை ஏமாற்றி அவரை மயக்கி காதலிப்பது போல் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 17.02.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum 17.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதையின் ஆபரேஷனுக்கு இரத்தம் தேவைப்படும் என்பதால் அனைவரும் பதட்டமாக இருந்தார்கள். தமிழ் தனக்கும் அதே இரத்த வகை தான் என்று முன் வந்தார். ஆனால் சந்திரகலா தன்னால் தான் இந்த ஆபரேஷன் நடந்ததாக இருக்கவேண்டும் என்பதால் அதை கொடுக்க விடாத பாடி செய்தார். நடேசனும் அவர் பேச்சை கேட்டு தமிழ் இரத்தத்தை வேண்டாம் என்று ஒதுக்கினார். தமிழ் காலில் விழுந்து கெஞ்சியும் அவரை மதிக்கவில்லை நடேசன். பின் நமச்சி பின் வாசல் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 16.02.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum 16.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை கண் முழித்து விட்டார் என்று தெரிந்ததும் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியில் அவரை பார்க்க சென்றார்கள். தமிழ் சரஸ்வதியை உள்ளே போக வேண்டாம் என்று சொக்கலிங்கம் தடுத்தார். கோதை நல்லபடியாக ஆகட்டும் பின் பர்த்துக்கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் தமிழ் தன்னால் அம்மாவை பார்க்காமல் இருக்க முடியாது என்று உடனே கோதையை பார்க்க கிளம்பினர். கோதை கண் விழித்து அனை பார்த்தார். அந்த நேரம் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் கை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 15.02.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum.15.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தொழிற்சாலையில் நடக்கும் பிரச்சனையை தான் சரி செய்வதாக கூறி கார்த்திக்கை அழைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு சென்றார் சந்திரகலா. அங்கு சென்று தொழிலாளர்களிடம் பணிவோடு பேசாமல், தன் அதிகாரத்தை காட்டினார். அவர்களுக்கு 30 நிமிடம் மட்டுமே நேரம், அதற்குள் வேலைக்கு செல்லவில்லை என்றால் அவர்கள் வேலைகள் பறிக்கப்படும் என்று மிரட்டும் தோரணையில் பேசினார். பின் அவர்கள் பேசி முடிவு எடுக்கட்டும் என்று அமர்ந்து இருந்தார். அந்த நேரத்தில் தொலைபேசியில் அழைத்து தொழிலாளர்கள் இடம் … Read more