Tamizhum Saraswathiyum Today Episode | 13.09.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா மீண்டும் கோதை வீட்டுக்கு வந்தார். மீண்டும் வசுந்தரா கர்பம் ஆனதற்கு ஒரு சிறு விசேஷம் ஏற்பாடு செய்து இருப்பதாக கூறினார். இரவு குடும்பமாக அனைவருமே வரவேண்டும் என்று கூறினார். ஆனால் தமிழ் கார்த்திக் இருவருமே அதான் அம்மா அதற்கு அனுமதி கொடுக்கவில்லையே என்று கூறினார். ஆனால் சந்திரகலா அதை பற்றி பேச தான் வந்து இருப்பதாக கூறினார். மேலும் இது பெரிய அளவில் செய்யவில்லை. சிறிதாக நம் இரு வீட்டார்கள் … Read more