Tamizhum Saraswathiyum Today Episode | 28.10.2021 | Vijaytv Serial Reviews By Idamporul
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் வசுந்தராவின் திருமண பத்திரிக்கைகள் வந்து சேர்ந்தன. அதை பிரித்து பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர். கோதை முதல் பத்திரிக்கை சாமிக்கு வைத்துவிட்டு தாய்மாமாவுக்கு தான் வைக்க வேண்டும் என்று கூறினார். சந்திரகலா மந்திரிக்கு தான் முதல் பத்திரிக்கை வைப்பதாக முடிவு செய்தார். பின் கோதை மந்திரிக்கு வைப்பதை விட தாய்மாமனுக்கு வைப்பதுதான் முறை என்று கூறினார்.வேண்டும் என்றால் சந்திரகலா மட்டும் அவருக்கு வைக்கடும் என்று கூறினார். இதைகேட்ட சந்திரகலா கோபம் கொண்டார். … Read more