Tamizhum Saraswathiyum Today Episode | 13.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 13.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா மீண்டும் கோதை வீட்டுக்கு வந்தார். மீண்டும் வசுந்தரா கர்பம் ஆனதற்கு ஒரு சிறு விசேஷம் ஏற்பாடு செய்து இருப்பதாக கூறினார். இரவு குடும்பமாக அனைவருமே வரவேண்டும் என்று கூறினார். ஆனால் தமிழ் கார்த்திக் இருவருமே அதான் அம்மா அதற்கு அனுமதி கொடுக்கவில்லையே என்று கூறினார். ஆனால் சந்திரகலா அதை பற்றி பேச தான் வந்து இருப்பதாக கூறினார். மேலும் இது பெரிய அளவில் செய்யவில்லை. சிறிதாக நம் இரு வீட்டார்கள் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 12.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 12.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா கர்பமாக இருப்பதை உடனே சந்திரகலாவுக்கு கோதை அம்மா தெரிவித்தார். இந்த விஷயத்தை கேட்டதும் அவர் சந்தோசத்தில் உடனே வசுந்தராவை பார்க்க கிளம்பினார். சந்திரகலாவுக்கு வசுந்தரா கர்ப்பம் ஆனதை விட சரஸ்வதிக்கு முன் முதல் வரிசை வசுந்தரா தான் கொண்டு வர போகிறார் என்று சந்தோசம் கொண்டார். வசுந்தராவுக்கு இனிப்பு வாங்கி வந்து கொடுத்து தன் சந்தோசத்தை வெளிப்படுத்தினார். ஆனால் சரஸ்வதி வெளியே வாங்கி வந்த இனிப்பு வேண்டாம் என்று அவரே … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | Vijaytv

thamizhum Saraswathiyum. 09.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் முக்கியமான வேலையில் இருக்கும்போது வசுந்தரா அவரை வீட்டுக்கு அழைத்தார். தனக்கு வேலை இருக்கிறது என்று கூறினாலும் உடனே வந்தே ஆக வேண்டும் என்று கூறினார். இதனால் வேறு வழி இல்லாமல் வீட்டுக்கு கிளம்பினார். வேலைகளை தமிழ் மற்றும் அர்ஜுன் இடம் பார்க்க சொல்லிவிட்டு கிளம்பினார். அதே போல் சற்று நேரத்தில் சரஸ்வதி தமிழுக்கு அழைத்து வீட்டுக்கு வர சொன்னார். ஆனால் கோவமாக பேசுவது போல் நடித்தார். இதனால் தமிழ் பதாட்டம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 08.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 08.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டுக்கு போக விருப்பம் இல்லாமல் அந்த வேலை இந்த வேலை என்று பொய் சொல்லி நேரத்தை கடத்தினார். ஆனால் நமச்சி அதை கண்டு பிடித்து இன்று உனக்கு முதல் இரவு, உடனே கிளம்பு வீட்டுக்கு என்றார். ஆனால் தமிழ் தான் செய்தது பெரிய தவறு, சரஸ்வதிக்கு செய்த மிக பெரிய துரோகம் இதை மறைத்து என்னால் அவர்கள் முகத்தில் முழிக்க முடியவில்லை என்று கூறினார். ஆனால் நம்சி அதை சமாதானம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 07.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 07.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கோவத்தை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று நினைத்தார் சரஸ்வதி. இதனால் அவர் வாங்கி கொடுத்த புடவை மல்லிகை பூ என்று அவருக்கு பிடித்தது போல் கிளம்பி அவருக்கு சாப்பாடு எடுத்து செல்ல தயார் ஆனார். அவர் கில்பும் நேரம் வசுந்தரா அவரை கவனித்து, உங்கள் இருவருக்குள் எதுவும் சந்தியா? எதற்காக மாமா காலையில் அப்படி நடந்ததுகொள்ள வேண்டும் என்று விசாரித்தார். ஆனால் சரஸ்வதி அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 06.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 06.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தான் செய்த தவறை நினைத்து வருந்தினார். நேராக நமச்சி வீட்டுக்கு சென்றார். அங்கு சென்று அன்று இரவு நடந்ததை கூறினார். தான் ஒரு நிலையில் இல்லை என்று கூறினார். இங்கு இருந்த ஜூஸை தான் குடித்ததாக கூறினார். பின் நமச்சி அதில் சரக்கு கலந்து வைத்து இருந்ததை கூறினார். இதனால் தான் தமிழ் ஒரு நிலையில் இல்லாமல் மது வீட்டுக்கு போய் இருக்க வேண்டும் என்று தெரிய வந்தது. பின் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 05.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 05.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதி இடம் சண்டை போட்டு உடனே நமச்சி வீட்டுக்கு சென்றார். அங்கு நமச்சி இன்று உனக்கு முதல் இரவு அன்று எதற்காக இங்கு வந்தாய் என்று கேட்டார். ஆனால் தமிழ் கோவத்தில் கத்தினார். சரஸ்வதி இன்று மனம் சரியாக இல்லை என்று முதல் இரவை நிறுத்தி விட்டதாக கூறினார். ஆனால் நமச்சி அவரை சமாதானம் செய்தார். அந்த நேரம் சரஸ்வதி தமிழுக்கு அழைத்தார். ஆனால் நமச்சி எடுத்து பேசினார். தமிழ் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 02.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 02.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் கார்த்திக் இருவரும் அர்ஜுனை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். ஆனால் அவர் வீட்டு வாசலில் கால் வைத்ததும் விளக்கு அணைந்தது. அதை பார்த்த சரஸ்வதி எதோ ஒன்று தவறாக இருப்பதை உணர்ந்தார். பின் அர்ஜுன் வந்த உடன் பூஜை அறையில் சாமி கும்பிட்டு பின் பேச அமர்ந்தார். பின் மிகவும் தன்னடக்கமாக பேசினார். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அர்ஜுனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஆனால் அர்ஜுன் நடந்துகொள்ளும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 01.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பாட்டி வீட்டுக்கு வந்ததும் உடனே சரஸ்வதியை அவரது மாமியார் வீட்டுக்கு செல்லும்படி கூறினார். அது தான் உன் வீடு, அதற்கு மேல் இங்கு தாங்குவது நல்லது இல்லை என்றார். தமிழ் இடம் வேண்டா வெறுப்பாக பேசினார். பின் அவர் நால்துக்கு தன சொல்லி இருப்பார் என்று தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள். பின் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் கோதை வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்ததும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 31.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 31.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பாட்டி சந்திரகலாவின் சதியில் மாட்டி மது மீது கோவம் கொண்டார். தமிழையும் சந்தேகப்பட ஆரம்பித்தார். இதனால் கோவத்தில் நேராக மது வேலை செய்யும் இடத்துக்கு சென்றார். அங்கு மதுவை பார்த்து அக்கம் பக்கம் யார் இருக்கிறார் என்று கூட பார்க்காமல் கத்த ஆரம்பித்தார். மது மற்றும் தமிழை சேர்த்து வைத்து அசிங்கமாக பேசினார். மது நடந்தது என்ன என்று புரிய வைக்க முயற்சி செய்தார். ஆனால் பாட்டி அதை கேட்கும் … Read more