Tamizhum Saraswathiyum Today Episode | 30.08.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் நமச்சி இருவரும் மது வீட்டில் இருந்து காலையில் கிளம்பினார்கள். மது விடம் இனி அந்த ரவுடிகள் வந்தால் உடனே அழைக்குமாரு கூறி கிளம்பினார்கள். சந்திரகலா தமிழ் மது வீட்டில் இருந்து கிளம்பும்போது அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்தார். அதை உடனே சரஸ்வதியின் பாட்டிக்கு அனுப்பினார். சரஸ்வதியின் பாட்டி ஏற்கனவே பதட்டத்தில் இருந்தார், தமிழ் அது போல் எதுவும் செய்து இருக்க கூடாது என்று கடவுளிடம் வேண்டினார். ஆனால் இந்த … Read more