Tamizhum Saraswathiyum Today Episode | 01.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 01.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தங்கி இருக்கும் இடத்தில் ஒரு இடத்தில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. வசுந்தரா வந்த உடன் அவரிடம் நேற்று இரவு முதல் இரவு முடிந்து அவர்கள் வாழ்க்கையை ஆரம்பித்தார்களா என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தார். மேலும் அவர்கள் காலையில் இருந்து கதவையே திறக்கவில்லை என்று பரபரப்பாக இருந்தார். பின் தமிழ் அவரை சமாதானம் செய்து வைத்து கோவிலுக்கு கிளம்ப சொன்னார். பின் கிளம்பி வந்ததும் வசுந்தராவை பார்த்த சரஸ்வதி உடனே அவரிடம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 29.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.29.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ், சரஸ்வதி, கார்த்திக் மற்றும் வசுந்தரா நால்வரும் காட்டுக்குள் சுற்றி பார்த்தார்கள். அப்போது மீண்டும் அந்த ரவுடிகள் போகும் வழியில் வம்பு இழுத்தார்கள். போதும் தமிழ் கார்த்திக்கை பொறுமையாக இருக்கும்படி கூறி அழைத்து வந்தார். பின் போலீஸை பார்த்ததும் அவர்கள் ஓடி விட்டார்கள். பின் மீண்டும் சுற்றி பார்க்க கிளம்பினார்கள். அப்போது ஒரு இடத்தில் தமிழ் வலி கேட்டு வருவதாக இறங்கி சென்றார். அந்த நேரம் மீண்டும் அந்த ரவுடிகள் வந்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 28.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அந்த ரவுடிகளை கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டது சரஸ்வதிக்கு கோவம். அதை தமிழிடம் சொல்லவும் செய்தார். ஆனால் தமிழ் அதற்கு காரணம் இருப்பதாக கூறினார். நானும் கார்த்திக் மட்டும் இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு சரியான அடி கிடைத்து இருக்கும். ஆனால் எங்களோடு நீயும் வசுந்தராவும் இருப்பதால் உங்களின் பாதுகாப்பு தன் முக்கியம். அதனால் தான் அப்படி செய்தேன். என் மனைவி மற்றும் என் தம்பியின் மனைவி இருவரின் பாதுகாப்பை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 27.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 27.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சென்ற படகு போகும் வழியில் நிலை தடுமாறியது. இதை கவனித்த கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவரும் சேர்ந்து தமிழ் படகுக்கு அருகில் வந்து காப்பாத்த முயற்சி செய்தார்கள். இரு படகையும் இணைத்து ஒரு படகாக மாற்றி கார்த்திக் ஒரு துடுப்பையும் தமிழ் ஒரு துடுப்பையும் வைத்து சமாளித்து கரைக்கு வந்து சேர்ந்தார்கள். இதனால் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் கார்த்திக்கை பாராட்டினார்கள். தமிழ் சரஸ்வதி இருவருமே அவருக்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 26.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 26.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் வசுந்தரா அவர்களின் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்து முதல் இரவுக்கு தயார் ஆனார்கள். ஆனால் அப்போது ஒரு அழைப்பு வந்தது கார்த்திக்கு. அதில் கம்பேனியில் வேலை விஷயமாக அழைத்து இருந்தார்கள். அப்போது இந்த வேலை பற்றி தமிழ் அண்ணனிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றார். ஆனால் அந்த நபர் தமிழ் அண்ணன் கார்த்திக் சொன்னால் எல்லாமே சரியாக தான் இருக்கும், அதனால் அவனிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார் என்று அவர் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 25.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 25.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் தன் அண்ணன் அண்ணிக்கு பாத்து பாத்து எல்லாம் செய்வதை பார்த்து வசுந்தரா சனதோசத்தின் உச்சத்தில் இருந்தார். இப்போது தான் கார்த்திக் நான் கல்லூரி படிக்கும்போது இருந்த கார்த்திக் மீண்டும் வந்து இருப்பதாக உணர்ந்தார். இதை போல் ஒருத்தரை ஒருத்தர் விட்டு கொடுத்ததும், அன்பை கொடுத்ததும் kudumbm ஒத்துமையாக இருக்கவே விருப்பம் என்றும் கூறினார். பின் அறைக்குள் வந்ததும் கார்த்திக் வசுந்தரா இருவரும் மணம் விட்டு பேசி, அவர்களுக்குள் இருக்கும் காதலை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 22.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 22.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வேண்டாம் என்று கூறிய ஐஸ் கிரீமை கார்த்திக் அவருக்கே தெரியாமல் வசுந்தரா மற்றும் சரஸ்வதிக்கு வாங்கி கொடுத்தார். பின் தமிழ் அதை பார்த்து கண்டித்தார். ஆனாலும் கார்த்திக் தன்மையாக பேசி அவரை சமாதானம் செய்து இவர்களை சாப்பிட வைத்தார். பின் நால்வரும் வேறு இடங்களை சுற்றி பார்க்க கிளம்பினார்கள். போகும் இடங்களில் இங்கு புகைப்படம் எடுத்தால் நல்லா இருக்கும் என்று கார்த்திக் அவரே முன் வந்து நிரிய புகைப்படங்களை எடுத்தார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 21.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 21.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் தான் ஆடி பரிசு வாங்கியதை பெருமையாக பேசினார். ஆடி பல வருடங்கள் ஆகியும் என்னால் ஆடி பரிசு வாங்க முடியும். அதே போல் எனக்குள் இருக்கும் திறமையை வெளிபடுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தால் என் துறையிலும் சிறந்து விளங்குவேன் என்று கூறினார். இது கேட்ட வசுந்தரா மேலும் அவரை ஊக்க படுத்தினார். உனக்குள் நிறைய திறமை இருக்கிறது அதற்கான சந்தர்ப்பம் வரும் போது நிரூபிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 20.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 20.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதிக்கு ஆதரவாக பேசும் வசுந்தரா மீது மீண்டும் கோவம் கொண்டார் கார்த்திக். இதனால் அவர்களுக்கு ஏற்பாடு செய்த முதல் இரவு ஏற்பாடுகள் வீணானது. காலையில் வசுந்தரா நல்ல செய்தியோடு வருவார் என்று ஆவலோடு எதிர்பார்த்து இருந்தார் சரஸ்வதி. ஆனால் அவரிடம் பேசிய பின் தான் இரவு மீண்டும் சண்டை போட்டதை வசுந்தரா கூறினார். இதை கேட்டதும் சரஸ்வதி மீண்டும் வருதமடைந்தார். தமிழும் கார்த்திக் முகத்தில் இருக்கும் வாட்டத்தை பார்த்தே … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 19.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 19.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா தற்கொலை முயற்சி செய்து இருப்பதை தெரிந்த கார்த்திக் பதட்டமாக மருத்துவமனைக்கு வந்தார். வந்ததும் வசுந்தராவை பார்த்து கதறி அழுதார். தனக்கு வசுந்தரா மீது அளவு கடந்த காதல் இருப்பதாக கூறினார். மேலும் வசு இல்லாமால் இந்த வாழ்க்கையே தனக்கு நரகம் ஆகி விடும். தெரியாமல் கோவத்தில் சொன்ன வார்த்தைக்காக இப்படி ஒரு செயலை செய்யலாமா என்று கதறினார். சற்று நேரத்தில் வசுந்தரா கண் முழித்து பேசினார். இது அனைத்தும் நடிப்பு … Read more