Tamizhum Saraswathiyum Today Episode | 28.10.2021 | Vijaytv Serial Reviews By Idamporul

tamizhumsaraswathiyum.28.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் வசுந்தராவின் திருமண பத்திரிக்கைகள் வந்து சேர்ந்தன. அதை பிரித்து பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர். கோதை முதல் பத்திரிக்கை சாமிக்கு வைத்துவிட்டு தாய்மாமாவுக்கு தான் வைக்க வேண்டும் என்று கூறினார். சந்திரகலா மந்திரிக்கு தான் முதல் பத்திரிக்கை வைப்பதாக முடிவு செய்தார். பின் கோதை மந்திரிக்கு வைப்பதை விட தாய்மாமனுக்கு வைப்பதுதான் முறை என்று கூறினார்.வேண்டும் என்றால் சந்திரகலா மட்டும் அவருக்கு வைக்கடும் என்று கூறினார். இதைகேட்ட சந்திரகலா கோபம் கொண்டார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 27.10.2021 | Vijaytv

Tamizhumsaraswathiyum.27.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை வீட்டுக்கு வந்தாலும் அவரது நினைப்பு முழுவதும் சரஸ்வதியை பற்றியே இருந்தது. வீட்டில் அனைவருக்கும் பார்த்து பார்த்து துணி எடுத்த விதம், மற்றவர்களுக்கு மரியாதை செய்யும் விதம் என்று அனைத்தையும் ரசித்தார் கோதை. பின் நமச்சிக்கும் கோதை வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணிற்கும் துணிகள் எடுத்து கொடுத்தார் கோதை. வசுந்தராவும் சந்திரகலவிடம் அங்கு அவர் மிகவும் சந்தோஷமாக இருந்ததாக கூறினார். சரஸ்வதியை பற்றியும் கூறினார். சந்திரகலா யார் அந்த பெண் என்று … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 26.0.2021 | Vijaytv

Tamizhumsaraswathiyum.26.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை மற்றும் சந்திர கலா இருவரது குடும்பமும் சேர்ந்து துணி கடைக்கு சென்றனர். தமிழ் சரஸ்வதியின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார். வசுந்தரா கோதையின் குடும்பத்தோடு ஒட்டி உறவாடி இருப்பது சந்திரகலாவிற்கு கோவத்தை வரவைத்தது. இதனால் அவர் கிளம்பிவிட்டார். பின் சரஸ்வதி பார்த்து பார்த்து வசுந்தராவிற்கு புடவை தேர்ந்தெடுத்தார். அதை தமிழ் தானே சொல்வது போல் பாவித்தார். சற்றுநேரத்தில் கோதை சரஸ்வதியை பார்த்துவிட்டார். பின் அவரையும் அழைத்து துணிகளை தேர்ந்தெடுக்கும்படி கூறினார். சரஸ்வதியும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 25.10.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.25.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை செய்தது தவறாக பட்டதை கார்த்திக் சுட்டிக்காட்டினார். அதை கோதையும் புரிந்து கொண்டு தான் சந்திரகலாவிடம் மன்னிப்பை கூறுகிறேன் என்று அவரது வீட்டிற்க்கு கிளம்பினார். அங்கு காலாவும் இருப்பதை பார்த்து குழப்பம் அடைந்தனர். பின் சந்திர கலாவிடம் மேடையில் நீங்க சங்கடப்பட்டதாக கார்த்திக் கூறினான் அதனால் தான் வீட்டிற்கே வந்து வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். பின் திருமண ஏற்பாடுகள் பற்றி பேசிக்கொண்டனர். அங்கு விழாவை எடுத்து நடத்த ஒரு காண்ட்ராக்ட் போல … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 22.10.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.22.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை பரிசளிப்பு விழாவிற்கு கிளம்பினார். அவரது மகள் அவரை அலங்கரித்து அழகு பார்த்தார். பின் அனைவரும் சந்தோசமாக கிளம்பினார்கள். அப்பொழுது அங்கு கலா வந்து சேர்ந்தார். தானும் அந்த விழாவிற்கு வர வேண்டும் என்று ஆசை படுவதாக கூறினார். பின் கோதையும் அதற்கு ஏற்பாடு செய்து அனைவரும்கிலம்பினார்கள். அந்த விழாவில் சந்திரகலா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். மந்திரியும் வந்து சேர்ந்தார். அப்போது மந்திரியிடம் தனக்கு ஒரு கோரிக்கை இருப்பதாக கூறி ஒரு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 21.10.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.21.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியை கோவிலில் பார்க்கும் கோதை வியந்து போகும் அளவுக்கு நடந்ததுகொள்கிறார் சரஸ்வதி. சரஸ்வதி கோவில் வாசலில் இருந்த பிச்சைக்காரர்களிடம் நடந்ததுகொள்ளும் விதம், குழந்தையிடம் விளையாடும் அழகு, கர்ப்பிணி பெண்களுக்கு செய்யும் உதவி இது அனைத்தையும் பார்த்து கோதைக்கு தன் குணம் இருப்பவரை பார்ப்பது போல் உணர்ந்தார் கோதை. சற்று நேரத்தில் சரஸ்வதி கோதையைப் பார்த்ததும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். தமிழின் அப்பா அம்மா வை அத்தை மாமா என்று அழைத்ததை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 20.10.2021 | Vijaytv

Tamizhumsaraswathiyum.20.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வீட்டில் பாட்டி சொக்கலிங்கத்தை நிற்க வைத்து கேள்வி கேட்டார். எதற்காக விருந்துக்கு வந்த பையனை அவமானப்படுத்தி அனுப்பினாய் என்று அதட்டினார். தமிழ் நம்ப குடும்பத்திற்கு உதவினார், மானத்தை காப்பாற்றினார் அதற்காக திருமணம் செய்து வைப்பது முறை அல்ல என்று கூறினார். பின் வாசுகியும் அதையே சொல்லிச்சென்றார். சற்று நேரத்தில் சரஸ்வதியும் தமிழும் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தார்கள். இந்த திருமணம் கண்டிப்பாக நடக்கும் என்று தமிழ் நம்பிக்கை கூறினார். அடுத்த நாள் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 19.10.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.19.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழிற்கு விருந்து வைத்து சரஸ்வதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பின் பாட்டி நேரடியாகவே சொக்கலிங்கத்திடம் சரஸ்வதியை தமிழுக்கு திருமணம் முடித்தால் என்ன என்று பேச்சை ஆரம்பித்தார். சொக்கலிங்கம் கோவத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கேட்டார். பெண் கேட்டு வருவது வீட்டில் உள்ள பெரியவர்கள் வர வேண்டும் அது தான் முறை என கூறினார். பின் வீட்டில் அனைவரும் வந்தால் தான் இந்த திருமணத்தை பற்றி யோசிப்பேன் எனவும் கூறிவிட்டார். தமிழ் அதற்கு தன் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 18.10.2021 | Vijaytv

Tamizhum Saraswathiyum.18.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தான் திட்டப்படியே தாலி உருக்கும் விஷேஷத்தில் கோதை இல்லாமல் நடந்தாலும், மீண்டும் கோவமாக தான் இருக்கிறார். தன் கூடவே இருந்த சொந்தங்கள் தன்னை கோதை முன் அவமான படுத்தி சென்றுவிட்டதாக கூறினார். அதற்கு கலாவும் சமாதானம் செய்து வைத்தார். சரஸ்வதி தமிழுக்கு தொலைபேசியில் அழைத்து விசேஷம் நல்லபடியாக முடிந்ததா என விசாரித்தார். அவரும் நடந்தது முடிந்ததை கூறினார். பின் தன் வீட்டிற்க்கு மதிய விருந்துக்கு வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அப்பாவே … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 15.10.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.15.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தன் மருமகளுக்கு தன்னால் தாலியை உருக்கும் சடங்கிற்கு கலந்து கொள்ளமுடியவில்லை என வருத்தத்தில் இருந்தார் கோதை. பின் அனைவருமm சமாதானாபடுத்தி அடுத்து பத்திரிக்கை எழுதுவதற்கு ஆரம்பித்தனர். பத்திரிக்கையில் யார் பெயரையும் குறிப்பிட வேண்டாம் இதனால் மணசங்கடங்கள் வரும் என கூறினார் கோதை. ஆனால் அதை சந்திரகலா, ஏன் எங்கள் குடும்பத்தில் உள்ள அளவுக்கு உங்கள் குடும்பத்தில் பெரிய ஆட்கள் இல்லையென்றால் வேணாம் என குத்தலாக பேசினார். இதனால் வேறு வழி இன்றி … Read more