Tamizhum Saraswathiyum Today Episode | 14.10.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.14.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் தங்களை பற்றி ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பமாக நினைத்து பேசிக்கொண்டு இருந்தனர். சற்று நேரத்தில் கோதை தமிழுக்கு தொலைபேசியில் அழைத்து, சந்திரகலா நேரத்தை மாத்தி கூறியதை சொன்னார். பின் அவசரமாக கோவிலுக்கு கிளம்பிக்கொண்டு இருப்பதாகவும்,தமிழை நேராக கோவிலுக்கும் வரச்சொன்னார். தமிழ் முதலில் அந்த கோவிலுக்கு வந்து சேர்ந்தார். ஆனால் கோதை குடும்பத்துடன் காரில் வந்து சேர நேரம் ஆகியது. இதனால் பொறுமை இழந்ததை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 13.10.2021 | Vijaytv

tamizhumSaraswathiyum.13.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தமிழுக்காக ஒரு பாட்டை தன் ஸ்டேடசில் வைக்க பதிலுக்கு தமிழும் ஒரு பாட்டை வைக்க, இருவரும் விரும்புவதை மறைமுகமாக தெரிவித்தனர். பின் சரஸ்வதி கோவிலுக்கு வந்து தமிழும் தன்னை காதலித்தால் கண்டிப்பாக அவர் இங்கு வந்து சேருவார் என கூறினார். அதே போல் தமிழும் சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார். பின் அவர் மனதில் சரஸ்வதி தான் உள்ளதாகவும், அவரை மனப்பூர்வமாக காதலியதாகவும் கடவுளிடம் வாய் விட்டு கூறினார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 12.10.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.12.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று,சந்திரகலா வீட்டில் கல்யாண சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். கோதை, சந்திரகலாவின் திருமண வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தார். தாலி உருக்கும் சடங்கிற்கு சுமங்கலிகள் வர வேண்டும் என்றும் கூறினார். இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சந்திரகலா கோபம் அடைந்தார். ஆனால் அதை வெளிகாட்டிகொள்ளாமல் தன் கணவர் மைசூர் பக்கம் இருப்பதாக தகவல் தெரிந்தது என கூறினார். பின் தாலி உருக்கும் சடங்கிற்கு ஆசாரியிடம் கலந்து பேசி நேரமும் முடிவு செய்தனர். ஆனால் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 11.10.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.11.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் தன் தவறை உணர்ந்து தன் வீட்டிற்கு தயஙகி தயஙகி வருகிறார். அவர் உள்ளே வந்ததும் சரஸ்வதியின் பாட்டி திட்டித்தீர்த்தார். இதுவரை சரஸ்வதியை ஒரு முறை நம்பாமல் இருக்கும் நீ ஒரு அப்பாவா என கேட்டார். தமிழ் தம்பி கூட எத்தனை முறை இந்த திருமணத்தை நிறுத்து மாரு கேட்டுகொண்டார் அதையும் பொருட்படுத்தவில்லை. யாரோ ஒரு பொருக்கியை நம்புவாய் ஆனால் பெத்த மகளை நம்பவில்லை என திட்டிதீர்த்தார். பின் சரஸ்வதியிடம் மன்னிப்பும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 08.10.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.08.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தன்னால் முடிந்ததை செய்து ஷ்யாமை கெட்டவன் என புரிய வைக்க வேண்டும் என்று முயற்சித்தார். ஆனால் அவரை யாரும் நம்பவில்லை. சொக்கலிங்கமும் ஷ்யாம் சொல்வதை மட்டுமே வேதவாக்காக எடுத்துக்கொண்டார். தமிழை கைது செய்வதை பார்த்த சரஸ்வதியின் தம்பி வீட்டில் சொல்ல. அதை கேட்டதும் நானே காவல் நிலையத்தில் போய் தமிழை காப்பாத்துவேன் என்று கிளம்பினார். காவல் நிலையத்தில் தமிழுக்காக பேசினார் சரஸ்வதி. ஷ்யாம் அவரை வீட்டிற்க்கு போகும்படி கூறினார். சொக்கலிங்கம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 07.10.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.07.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தந்திரமாக திட்டமிட்டு ஷ்யாமை எப்படியாவது கெட்டவன் என சொக்கலிங்கத்திற்கு நிரூபிக்க நினைத்தார். அதற்கு ஏற்பாடுகளும் செய்தார். ஷ்யாம் கேட்ட 25 லட்சம் பணத்தை ஏற்பாடு பண்ணி கொடுப்பது போல் வீடியோ எடுத்து சொக்கலிங்கம் கண்ணில் காட்டிவிடலாம் என எண்ணினார். ஆனால் ஷ்யாம் தமிழ் சொன்னதை திரித்து இந்த திருமணத்தை நிறுத்த சதி செய்வது போல் சித்தரித்து கூறி உள்ளான். அதையும் சொக்கலிங்கம் நம்பி போலீசில் புகார் அளித்தார். அவர்களையும் அழைத்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 06.10.2021 |Vijaytv

tamizhumsaraswathiyum.06.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, நமச்சியை அடித்து தமிழுக்கு தொலைபேசியில் அழைத்து தன்னை வந்து பார்க்குமாறு கூறினார் ஷ்யாம். பின் ஷ்யாம் வீட்டிற்கு விரைந்தார் தமிழ். வந்ததும் எதற்காக இந்த திருமணத்தை நிறுத்த திட்டம் போடுகிறீர்கள் என ஷ்யாம் கேட்கிறார். அதற்கு தமிழ் காரணம் சொல்ல முடியாது, நீ எதற்கு சரஸ்வதியின் வாழ்கையை அழிக்க பார்க்கிறாய் என தமிழ் கேட்கிறார். பணம் தான் காரணம் எனவும் கூறினார் ஷ்யாம். அதற்கு தமிழும் நான் அந்த பணத்தை கொடுத்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 05.10.2021 | Vijaytv

tmizhumsaraswathiyum.05.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியை சொக்கலிங்கம் நம்பாததால் சரஸ்வதியின் பாட்டி தன் பேத்தியின் வாழ்க்கையை காப்பாத்த தமிழிடம் உதவி கேட்கிறார். அவரும் தன்னால் முடிந்ததை செய்து இந்த திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறேன் என கூறுகிறார். கோதை தன் மகன் கார்த்திக் திருமணத்தில் ஏதோ ஒரு நெருடல் இருப்பதாக நினைக்கிறார். பின் அதை தன் கணவரிடம் கூறி தனக்கு சந்திரகலாவின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை எனவும் கூறுகிறார். ஷ்யாம் வீட்டிற்கு நமச்சி தண்ணி அடித்துவிட்டு பிரச்சனை செய்கிறார். தன் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 04.10.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.04.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சந்திரகலா வீட்டிற்கு சென்று கோதை கூறியதை கூறினார். பின் சந்திரகலாவும் அங்கு வந்து பேசுவதாக கூறி அனுப்பினார். தமிழ் கிளம்பியதும் ஒளிந்து இருந்த கலா மீண்டும் சந்திரகலாவிடம் பேசி அவர் மனதை மீண்டும் நஞ்சு ஆக்கினார். கோதை வீட்டிற்கு வந்த சந்திரகலா எதற்கு அழைத்தீர்கள் என கேட்க, கோதையும் தனது தொழிலாளர்கள் வந்து செல்ல வசதியாக உள்ள மண்டபம் தான் பார்த்திருப்பதாக கூறினார். உங்களின் வி.ஐ.பி ககள் எங்களுடைய தொழிலாளர்கள் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 01.10.2021

tamizhumsaraswathiyum.01.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதையை சமாதானம் செய்து அவரை சாப்பிட வைத்து குடும்பத்துடன் பேசி மகிழ்கிறார்கள். வசுந்தரா கா தொலைபேசியில் அழைத்து தன் அம்மா திருமண தேதி மற்றும் மண்டபம் அனைத்தும் முடிவு பண்ணிவிட்டதாக கூறினார். திருமண தேதியை கேட்டதும் கோதை சந்தோசமாக வேலைகளை ஆரம்பிக்கலாம் என கூறுகிறார். ஆனால் மண்டபமும் சந்திரகலாவே முடிவு எடுத்தது அவருக்கு உடன்பாடு இல்லை. இந்த விவரம் குடும்பமாக பேசி முடிவு பண்ண வேண்டும் தனியாக எடுக்க வேண்டிய அவசியம் … Read more