Tamizhum Saraswathiyum Today Episode | 07.02.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.07.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சாப்பாடு சாப்பிட்டு கண்ணன் ஐஷ்வர்யா மற்றும் மூர்த்தி வராததை நினைத்து வருந்தினார்கள். அதை கோதை இடமும் தனம் எதார்த்தமாக கூறினார். பின்னர் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று சொக்கலிங்கம் மற்றும் கோதை இடம் சொல்ல, காலையில் முகூர்த்தம் முடிந்த பின் கிளம்புமாரு கேட்டுக்கொண்டார்கள். ஆனால் தனம் கிளம்ப வேண்டும் என்று கூறினார். பின் கோதை தன் ஒரு மகன்களையும் அழைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் போல் அண்ணன் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 04.02.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.04.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அனைவரும் மணமக்களை வாழ்த்தினார்கள். பின் கோதை மற்றும் சொக்கலிங்கம் வாசுகி அனைவரிடமும் கிளம்புவதாக கூறினார்கள். இந்த குடும்பத்தால் தான் தமிழ் உயிர் காப்பாற்ற பட்டது என்று மேடையில் கூறினார் கோதை. சந்திரகலா இதையெல்லாம் பார்த்து எரிச்சல் அடைந்தார். சொக்கலிங்கம் தனியாக இருக்கும் நேரம், கோதை சில நேரம் அவரை கவனிக்காத போதும் கோதையை பற்றி தவறாக சித்தரித்து பேசினார். இதை ஒரு கட்டத்தில் சொக்கலிங்கமும் நம்ப ஆரம்பித்தார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 03.02.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.03.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலாவின் செயலை பார்த்து வசுந்தரா தன் அம்மா ஒரு பெரிய குழப்பத்தை தீர்த்து வைத்துவிட்டார் என்று நினைத்தார். அதனால் தன் அம்மாவுக்கு நன்றியும் கூறினார். ஆனால் கார்த்திக் இவர் செய்வது எதுவும் சரி இல்லை என்று உணர்ந்தார். அதை நேரடியாகவும் கேட்டார். ஆனால் சந்திரகலா அதெல்லாம் ஒன்றும் இல்லையே என்றார். இந்த விஷயம் தெரிந்த அப்போவே இதை அம்மாவிடம் தனியாக கூறி இருக்கலாம், ஆனல அதை செய்யாமல் சபையில் வைத்து இதை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 02.02.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.02.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று குறியாக இருந்தார். அதனால் சபையில் வைத்து அனைவர் முன்னிலையிலும் தமிழ் சரஸ்வதியின் காதல் விஷயம் பற்றி பேச ஆரம்பித்தார். சரஸ்வதியை எத்தனை முறை தமிழ் காப்பாற்றி உள்ளார். எத்தனை முறை வெளியில் சந்தித்து பேசினார்கள். குடும்பத்தில் யாருக்கெல்லாம் இந்த விஷயம் தெரியும் என்று அத்தனையும் கூறினார். இதை கேட்ட சரஸ்வதி தமிழ் மற்றும் குடும்பத்தில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். கோதை இதற்கு என்ன … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.02.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum.01.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி கையில் வைத்து இருந்த மருதாணி எப்படி சேவந்து இருக்கிறது என்று பார்க்க அனைவரும் ஆவலாக இருந்தார்கள். சரஸ்வதியும் எல்லாருக்கும் தன் கையில் சிவந்த மருதாணியை காட்டி மகிழ்ந்தார். மருதாணியின் செவப்பை வைத்து தமிழ் சரஸ்வதி இருவரையும் கேலி கிண்டல் என மண்டபம் களை கட்டியது. சரஸ்வதியை தன் உறவினர்களிடம் அறிமுகம் செய்தார் கோதை. அப்போது சரஸ்வதி M.B.A படித்து இருப்பதாக கூறினார். இதனால் சரஸ்வதிக்கு உறுத்தலாக இருந்தது. வந்தவர்களும் சரஸ்வதியின் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 31.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.31.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, திருமண கலாட்டாக்கள் நடந்த வண்ணம் இருந்தது. மருதாணி வைத்த கையோடு அனைவரும் சீட்டு எடுத்து அதில் வரும் விஷயத்தை செய்ய வேண்டும் என்று போட்டி நடத்தப்பட்டது. அதில் இன்று பாக்கியலட்சுமி தொடரில் இருந்து வந்த பாக்கியாவிற்கு பரதநாட்டியம் ஆடும்படி வந்தது.அவரும் ஜெனி துணையுடன் ஆடி முடித்தார். பின் ஈஸ்வரி அம்மாவை பாட்டு பாடும்படி செய்தார்கள். அடுத்ததாக நடேசன் ஒரு பாடல் பாடினார். பின் கடைசியாக சந்திரகலா நடனம் ஆட வேண்டும் என்று … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.01.2022 | Vijaytv

Tamizhum saraswathiyum.28.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, மருதாணி வைத்த தம்பதிகளுக்கு காதல் அதிகமாக இருந்தால் அதிகமாக சிவக்கும் என்று ஈஸ்வரி கூறினார். சந்திரகலா அதெப்படி நடக்கும்? ரசாயனம் கலந்தால் தானாக சேவக்க போகிறது. இதெல்லாம் சுத்த முட்டாள்தனம் என்றார். இதனால் ஈஸ்வரி கோபம் கொண்டார். இடையில் வசுந்தரா நுழைந்து இது ஒரு விளையாட்டாக நடக்கும் ஒன்று, இதற்கு ஏன் இவளோ பேச்சு என்று தன் அம்மாவை அமைதி படுத்தினார். ஆனால் சரஸ்வதி இதை உண்மையில் ஒரு சவாலாக எடுத்துக்கொள்வதாக … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 27.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.27.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை சொக்கலிங்கம் மனதை புண் படும்படி பேசிவிட்டோமோ என்று எண்ணி மன்னிப்பு கேட்க கிளம்பினார். ஆனால் சொக்கலிங்கம் தானாகவே அங்கு வந்து அதற்கு அவசியம் இல்லை என்று கூறினார். நான் பணம் அதிகமாக செலவு செய்ய கூடாது, நான் மற்றவர்கள் முன் அவமான பட கூடாது என்று எல்லாமே பார்த்து பார்த்து செய்ய கோதை என் கூட பிறந்த தங்கச்சி கூட இல்லையே என்று வருத்தப்பட்டார். ஆனால் கோதை தான் அவரை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 26.01.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum.26.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவர் வீடும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்கள். தமிழ் சரஸ்வதி இருவருக்கும் ஆரத்தி எடுத்து மண்டபத்துக்குள் அழைத்து சென்றார்கள். சரஸ்வதியை பார்த்த சொந்தக்காரர்கள், பொண்ணு பார்க்க லக்ஷ்மி கடாட்சம் நிறைந்து உள்ளது என்று கூறினார்கள். இதனால் கோதைக்கு பெருமை தாங்கவில்லை. பின் சரஸ்வதி அங்கு செய்து இருந்த ஏற்பாடுகளை பார்த்து வியந்து போனார். தான் ஆசை பட்டது போல் ஆட்டம் பாடல் என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பார்த்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 25.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.25.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, மின்னல் உலரியதை ஆதி தன் அம்மாவிடம் கூறினார். ஆனால் இதை சந்திரகலா மீண்டும் விசாரித்து உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.அதற்காக ஒரு திட்டத்தையும் போட்டார். ராகினியிடம் ஆதி பேசுவது போல் பேசி மின்னல் மொபைல் நம்பரை வாங்கினர். பின் மின்னலை அழைத்து தனக்கும் தமிழ் சரஸ்வதி இருவரும் காதலிக்கும் விஷயம் தெரியும் என்று கூறினார். இதை கேட்ட மின்னல் பதட்டம் அடைந்தார். பின் தமிழ் மச்சான் தான் சொன்னார் என்று … Read more