Tamizhum Saraswathiyum Today Episode | 24.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.24.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கீதாவுக்கு விபத்து நடந்ததை அறிந்து வீட்டில் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். டாக்டர் அவர் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் அவர் கோமாவில் இருக்கிறார் என்று கூறினார். இதை கேட்ட அனைவரும் அதிற்சி அடைந்தார்கள். அவர் கண் முழித்து சுய நினைவு வர சில நாட்கள் ஆகலாம் இல்லை சில மாதங்கள் கூட ஆகலாம் என்றார். சந்திரகலா கீதாவை பார்க்க அங்கு வந்து சேர்ந்தார். உடனே டாக்டர் இடம் விசாரித்தார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 21.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.21.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன் பரிட்சைக்கு ஹால் டிக்கெட் வாங்க விண்ணப்பிக்க அவரது டியூஷன் சென்டர்க்கு விரைந்தார். அப்போது அந்த வழியாக வந்த கீதா சரஸ்வதியை பார்த்து எதற்கு இவளோ அவசரமாக போகனும் என்று வினவினார். அங்கு இருந்த இளநீர் கடைக்காரரிடம் பேசும்போது தான் சரஸ்வதி படிக்கவில்லை , +2 வே இன்னும் தாண்டவில்லை என்று தெரியவந்தது. உடனே சரஸ்வதியை தொடர்ந்து சென்றார். அந்த டியூஷன் சென்டரில் வேலை செய்யும் வாத்தியாருக்கு பத்திரிக்கை வைத்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 20.01.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum.20.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன் அப்பா தன் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து தான் இந்த திருமணத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்ததை தமிழிடம் கூறினார். இதை கேட்ட தமிழ் எதாவது செய்ய வேண்டும் என்று கோதையிடம் பேசினார். அடுத்த நாள் லோன் கொடுக்கும் நபர்கள் வீட்டிற்க்கு வந்து பத்திரத்தை சரி பார்த்தார்கள். ஆனால் அதை அடகு வைக்க வேண்டாம் தங்களுக்கு கோதை இண்டஸ்ட்ரிஸ் மிகவும் வெண்டபட்டவர்கள் என்று கூறினார்கள். அவர்களுடைய சம்பந்தி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 19.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.19.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கம்பேனியில் தீ பிடித்ததால் குடும்பத்தில் அனைவரும் பதட்டமாக இருந்தார்கள். ஆனால் ஜாதகர் இந்த விபதுக்கும் இந்த திருமணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். அதனால் தாலிக்கு பொன் உருக்கும் விசேஷம் நல்லபடியாக நடந்தது முடிந்தது. இதை பார்த்துக்கொண்டு இருந்த சந்திரகலாவுக்கு எரிச்சலாக இருந்தது. கீதாவும் அவரிடம் மேலும் பேசி அவரின் கோபத்தை தூண்டினார். இவளோ பெரிய விஷயம் நடந்தும் கோதை ஒரு ஜாதகரை வர வைத்து பார்த்து நம் மொத்த … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 18.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.18.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை தன் ஃபேக்டரியில் தீ பிடித்ததை பார்த்து நொந்து போனார். சந்திரகலா தான் நினைத்தது போல். நடந்ததை நினைத்து சந்தோசம் கொண்டார். கொதையிடம் வருத்தமாக பேசுவது போல் பேசி அவரை மீண்டும் காயப்படுத்தினார். கொஞ்ச நாள் ஃபேக்டரியை நிறுத்தி வைக்க வேண்டும் இல்லை என்றால் தமிழ் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறினார். உடனே கோதை ஜோசியரை கோவிலுக்கு அழைத்தார். கோவிலில் சொக்கலிங்கம் மற்றும் குடும்பத்தில் அனைவரும் மிகுந்த வேதனையுடன் இருந்தார்கள். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode| 17.01.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum.17.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் தன் மனதில்பட்டதை பேசினார். வசு தனக்காக கார்த்திக் பேசியதை நினைத்து துள்ளி குதித்தார். கார்த்திக்கை கட்டி அணைத்து தன் காதலை வெளிப்படுதினார். தன் மேல் கோவம் இருந்தாலும் எனக்காக பேசியதற்கு நன்றியும் கூறினார். பின் கார்த்திக் தன நியாயமாக தான் பேசியதாக கூறினார். நீ பேசியது தவறு எதும் இல்லை. ஆனால் உன் அம்மா செய்தது வேண்டும் என்று செய்தது போல் இருப்பதாக கூறினார். சொக்கலிங்கம் வீட்டில் வசதி குறைவு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 13.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.13.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை செய்தது தவறு என்று கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவரும் மனதில் பட்டதை கூறினார்கள். இதனால் வீட்டில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் அம்மா விடம் எதற்கு இப்படி பேசுகிறாய் என்று கேட்டார். பின் கோதை இதை பெரிது படுத்த வேண்டாம். சம்பந்தி செய்யும் சீர் வரிசையை நான் கேட்கவில்லை, சரஸ்வதி வீட்டில் இருந்து வருவதால் தடபுடலாக எதும் வேண்டாம் என்று கூறி இருந்தேன். ஆனால் அதையும் மீறி இதெல்லாம் செய்ததால் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 12.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum 12.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை வீட்டில் வசுந்தராவின் தாலி பெருக்கும் விசேஷம் நடந்தது முடிந்தது.அதில் சந்திரகலா அங்கு வந்தவர்களுக்கு 15 ஆயிரத்திற்கு பட்டு புடவையும், ஒரு சவரன் தங்க காசும் கொடுத்தார். இதை சற்றும் எதிர் பார்க்காத கோதை, சரஸ்வதி அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார்கள். வாசுகி அதை பின் யோசித்து வாங்கிக்கொண்டார். இதனால் வசு அவர் அம்மாவை தனியாக அழைத்து பேசினார். எதற்கு இவளோ செலவு செய்ய வேண்டும்? சரஸ்வதி வீட்டில் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 11.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.11.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டிற்கு வசுந்தரா தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்ய உறவினர்கள் வர ஆரம்பித்தார்கள். சந்திரகலா கோதை வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வந்ததும் அனைவரும் அவரை வர வேர்த்தார்கள். வசு தன் அம்மாவை தனியாக அழைத்து சென்று, இந்த விசேஷம் முடியும் வரை எதுவும் பேச வேண்டாம் என்று கூறினார். நீங்கள் பேசுவது மற்றவர்களுக்கும், குறிப்பாக சரஸ்வதி குடும்பத்தை பாதிக்கிறது. அதனால் எதுவுமm pesa வேண்டாம் என்று முன்கூட்டியே கூறினார். சந்திரகலாவும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 10.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum 10.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பேசியதை கேட்டு வருத்தப்பட்ட தமிழ் உடனே கோதையிடம் அதை கூறினார். சொக்கலிங்கம் இந்த திருமணத்திற்காக வட்டிக்கு கடன் வாங்குவதாகவும் வீட்டை அடகு வைக்கப்போவதாகவும் கூறினார். கொதைவதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். பின் அவரை நேரில் பார்த்து பேசலாம் அப்படியே வசு தாலி பிரித்து கோர்க்கும் விஷேஷத்திற்கும் அழைக்கலாம் என்று கிளம்பினார். தமிழ் கோதை மற்றும் நடேசன் மூவரும் சொக்கலிங்கம் வீட்டிற்க்கு சென்றார்கள். அங்கு விஷேஷத்திற்கு அழைத்து பின் இந்த செய்முறைகள் … Read more