Tamizhum Saraswathiyum Today Episode | 24.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.24.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வாசுகி ஜோசியர் சொன்னதை கொதையிடம் கூறினார். கோதையும் அதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பின் சொக்கலிங்கம் நிச்சயத்தை தனியாக வைக்க வேண்டாம் திருமணத்திற்கு முன்பு வைத்துக்கொள்ளலாம் என கூறினார். கோதையும் அதற்கு ஒத்துக்கொண்டார். பின் இந்த கல்யாணத்தை பற்றி வீட்டில் அனைவரும் கோடி பேசினார்கள். மாப்பிள்ளை வீட்டையும் சரஸ்வதி வீட்டில் அனைவரும் பார்த்தால் மனசுக்கு திருப்தியாக இருக்கும் என கோதை நினைத்தார். அதனால் சொக்கலிங்கத்தை வீட்டுக்கு அழைத்தார். அவரும் வர … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 22.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.22.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழுக்கு அழைத்து பேசினார் சரஸ்வதி. கோதையிடம் எந்த உண்மையும் சொல்ல வேண்டாம், தனியாக பேச வேண்டும் என்று கூறினார் சரஸ்வதி. உடனே சரஸ்வதி மின்னல் தமிழ் நமச்சி அனைவரும் சந்தித்தார்கள். பின் சரஸ்வதி தான் பார்த்த அனைத்தையும் கூறினார். சந்திரகலா மற்றும் கீதா இருவரும் சேர்ந்து செய்யும் திட்டம் அனைத்தையும் கூறினார். இந்த வீட்டை, இந்த குடும்ப்த்தை மொத்தமாக பிரிக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணம் என்று கூறினார்.ஆனால் இதுக்கும் வசுந்தராவுக்கும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 21.12.2021 | Vijaytv

Tamizhum saraswathiyum. 21.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து பொய் சொன்னதை திருத்த, கோதையிடம் உண்மையை கூற முடிவு செய்தார்கள். மின்னல் மற்றும் நமச்சி இருவரும் அதை தடுக்க முயற்சி செய்து பார்த்தார்கள். ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை. கோதையிடம் கிளம்பிய தமிழ் வீட்டுக்கு வந்ததும் அங்கு ஒரே சத்தமாக இருந்தது. கம்பேனியில் வேலை செய்பவர்கள் நியாயம் கேட்டு வந்து இருந்தார்கள். மாப்பிள்ளை என்ஜினியர் என்றும் மாசம் 60000 சம்பளம் என்றும் பொய் சொல்லி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 20.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum 20.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் சோகமாக மிகவும் குழப்பத்துடன் இருந்தார். மன வருத்தத்தில் இருந்த அவரை வாசுகி விசாரித்தார். என்ன நடந்தது என்று கேட்டார். அதான் தமிழ் தன் குடும்பத்தை கூட்டிவந்து சரஸ்வதிக்கு பூவும் வைத்து உறுதி செய்துவிட்டார்களே பின் எதற்கு வருந்த வேண்டும் என்று கேட்டார். பின் 50 பவுன் நகை போட முடியுமா என்று யோசனையில் உள்ளர் போல என நினைத்து அதையும் கேட்டார். ஆனால் சொக்கலிங்கம் தன் வருத்தம் அதுவல்ல, பொய் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 17.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.17.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை வீட்டுக்கு போகும் வழியில் கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்துவிட்டு போகலாம் என்று நினைத்தார். கோவிலுக்கு சந்திரகலா மற்றும் கீதா இருவரும் வர விருப்பம் இல்லாமல் வந்தார்கள். கோவிலுக்குள் நுழைந்ததும் கோதை, சரஸ்வதியை இங்கு பார்த்தேன், என்ன செய்தார் சரஸ்வதியை எப்படி அறிமுகம் ஆனார்கள், எப்படி கடவுள் மருமகளாக இவள் தான் வரவேண்டும் என்று முடிவு எடுத்து அனைத்தையும் சொல்லி பெருமிதம் கொண்டார். ஆனால் இதை கேட்க சந்திரகலாவுக்கு எரிச்சலாக இருந்தது. … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 16.12.2021 | Vijaytv

Thamizhumsaraswathiyum.16.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் வீட்டில் சந்திரகலா தனது பேச்சால் இந்த திருமணத்தை நடத்தவிடாமல் இருக்க எல்லா வேலைகளும் செய்தார். சரஸ்வதி என்ன படித்தார், எந்த கல்லூரி, எவளோ பெர்செண்டேஜ் என வரிசையாக கேள்விகள் கேட்டார். சொக்கலிங்கம் பேச முடியாமல் தடுமாறினார். பின் பொண்ணுக்கு எவ்ளோ நகை செய்வீர்கள் என்று சந்திரகலா ஆரம்பித்தார். கோதை அதெல்லாம் எதுவும் வேண்டாம், சரஸ்வதி மருமகளாக வந்தால் மட்டும் போதும் என்றார். ஆனால் சந்திரகலா மீண்டும் ஆரம்பித்தார். என் பொண்ணுக்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 15.12.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.15.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டில் அனைவரும் கிளம்பி இருந்தார்கள். சந்திரகலா தன் மகளிடம் தனியாக பேசுவதற்காக சூதகமாக பேசி வசுவை மாடிக்கு அழைத்து வந்தார்.மாப்பிள்ளை கோபம் தீர்ந்ததா என கேட்டார். ஆனால் வசு பிரச்சனை இன்னும் முடியவில்லை என உணர்த்தினார். பின் அனைவரும் சொக்கலிங்கம் வீட்டிற்க்கு சென்றார்கள். போனதும் கோதை சரஸ்வதி வீட்டில் அனைவரிடமும் ரொம்ப நாள் பலகியதுபோல் பேசி பழகினார். சந்திரகலா இந்த திருமணத்தை நிறுத்த எல்லா முயற்சியும் எடுத்தார். சொக்கலிங்கத்திடம் வீடு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 14.12.2021 | Vijaytv

tamizhum.saraswathiyum.14.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி மற்றும் பாட்டியின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. ஆனால் சொக்கலிங்கம் மனம் மாறவில்லை. பாட்டி பேத்தியின் சந்தோசத்திற்காக என்ன வேணாலும் செய்வேன் என்று இருந்தார். சரஸ்வதியின் வாழ்கையில் வேறு யாரையும் திருமணம் செய்தால் கூட தான் தமிழை நினைத்து தான் வாழ்வேன் என்று சரஸ்வதி கூறினார். அதை கேட்ட சொக்கலிங்கம் அதிர்ச்சி அடைந்தார். பின் மனம் மாறி தமிழ் வீட்டில் எது கேட்டாலும் நான் பதில் சொல்ல மாட்டேன். நீங்கள் பொய் சொல்லிக்கொள்ள … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 13.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.13.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வீட்டில் பாட்டியின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. சொக்கலிங்கம் இதற்காக என்னால் பொய் சொல்ல முடியாது என்று உறுதியாக இருந்தார். வாசுகி தன் மகள் எதாவது தவறான முடிவு எடுத்துவிடுவாளோ என்று பயம்கொண்டார். சொக்கலிங்கத்திடம் தன் பயத்தை கூறினார். ஆனால் அதற்கும் சொக்கலிங்கம் மனம் மாறவில்லை. சற்று நேரத்தில் பாட்டி முழித்து பார்த்தபோது சரஸ்வதி அருகில் இல்லை என்றதும் பதிரிப்போனார். பின் வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்பி சரஸ்வதியை காணவில்லை என கூறினார் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 10.12.2021 | Vijaytv

Tamizhum Saraswathiyum.10.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கீதா சரஸ்வதியை பற்றி விசாரித்ததை நினைத்து சரஸ்வதி பயந்தார். தமிழ் சரஸ்வதிக்கு எதார்த்தமாக அழைத்தார். சரஸ்வதியும் தன் பயத்தை கூறினார். நாளை பொண்ணு கேட்டு வருவோம் என்று மகிழ்ச்சியாக கூறினார். வசு வீட்டில் தன் அம்மா வீட்டில் அணியும் உடைகள் போல கோதை வீட்டிலும் அணிந்தார். அதை பார்த்ததும் தமிழ் மற்றும் நடேசன், கொதையிடம் எடுத்து சொல்லுமாறு கூறினார்கள். கோதையும் இந்த உடை இந்த வீட்டில் அணியவேண்டாம் என்று எடுத்து கூறினார். … Read more