போட்டி போட்டு தோற்கும் ஐபிஎல்-லின் ஆண்ட பரம்பரை அணிகள்!
ஐபிஎல் 2022 இது வரை 18 போட்டிகள் முடிந்து விட்ட நிலையில் இன்னும் ஒரு போட்டியில் கூட மும்பையும் சென்னையும் வெல்லவில்லை. இதுவரை 14 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்து இருக்கிறது அதில் 9 ஐபிஎல் கோப்பைகளை சென்னையும் (4), மும்பையும் (5) இணைந்து வென்று இருக்கிறது. ஆனால் இந்த 15 ஆவது சீசனில் இதுவரை இரண்டு அணிகளும் நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் தவித்து வருகின்றன. “ ஆண்ட பரம்பரை … Read more