சச்சினின் சாதனையை சமன் செய்த ருதுராஜ் கெயிக்வாட்!

Ruturaj Equals Sachin Tendulkar Record

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 99(57) ரன்கள் எடுத்ததன் மூலம் சச்சினின் சாதனையை சமன் செய்து இருக்கிறார் ருதுராஜ் கெயிக்வாட். நேற்று சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ் கெயிக்வாட் 6 போர்கள் 6 சிக்ஸ்சர்களுடன் 99(57) ரன்கள் எடுத்தார். இப்போட்டியின் மூலம் 31 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்த சச்சினின் சாதனையையும் சமன் செய்து இருக்கிறார் ருதுராஜ் கெயிக்வாட். “ இப்போது தான் ஸ்பார்க் பற்றிக் … Read more

TATA IPL 2022 | ‘வெந்து தணிந்தது காடு, தலைவன் திரும்ப வர்றான் வழிய விடு’

TATA IPL 2022 CSK Registered Their Third Victory

டாடா ஐபிஎல்லில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் லக்னோவும், இரண்டாவது போட்டியில் சிஎஸ்கேவும் வெற்றி பெற்று இருக்கிறது. நேற்று நடந்த இரண்டு போட்டிகளில், டெல்லிக்கு எதிராக லக்னோ 6 ரன்கள் வித்தியாசத்திலும், ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இந்த சீசனில் தோனி தலைமையில் சிஎஸ்கேவிற்கு ஆரம்பே வெற்றியாக அமைந்து இருக்கிறது. “ இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கேன் வில்லியம்சன், இதுவரை தோனி தலைமையிலான சிஎஸ்கேவை … Read more

TATA IPL 2022 | Match 46 | ‘இன்றைய இரண்டாவது போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது சென்னை’

TATA IPL 2022 Match 46 SRH Facing CSK Today

டாடா ஐபிஎல் 2022-யின் 46 ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சென்னை. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 46 ஆவது போட்டியில், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணி, தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இனி வரும் ஆறு போட்டிகளில் ஆறிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணிக்கு ஏதாவது ஒரு … Read more

TATA IPL 2022 | Match 45 | ‘இன்றைய முதல் போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது டெல்லி’

TATA IPL 2022 Match 45 LSG Facing DC Today

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய முதல் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது லக்னோ அணி. டாடா ஐபிஎல் 2022, இன்று நடக்க இருக்கும் முதல் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மாலை 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ தொடர்ந்து ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் டெல்லி அணி இன்று … Read more

TATA IPL 2022 | ‘இந்த ஐபிஎல் 2022-யில் முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை’

TATA IPL 2022 MI vs RR Mumbai Registered Their First Victory

டாடா ஐபிஎல் 2022-யில் நேற்று நடந்த இரு போட்டிகளில் ஒன்றில் மும்பை அணியும், இன்னொரு போட்டியில் குஜராத் அணியும் வெற்றி பெற்று இருக்கிறது. நேற்று நடந்த இரு போட்டிகளில், பெங்களுரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்னொரு போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த ஐபிஎல் 2022-யில், மும்பை தனது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. “ எட்டு போட்டிகளுக்கு … Read more

மீண்டும் சென்னை அணியின் கேப்டன் ஆகிறார் மகேந்திர சிங் தோனி!

Jadeja Handed Over The Captaincy To MS Dhoni

காலச்சூழலை கருத்தில் கொண்டு தோனி அவர்கள் ஜடேஜாவிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்த நிலையில், ஜடேஜாவோ மீண்டும் தலைமைப்பொறுப்பை தோனியிடம் ஒப்படைத்து இருக்கிறார். இந்த சீசனில் சென்னை, மும்பை இரு அணிகளும் பெரிதாக சொதப்பி வருகின்றன. ஜடேஜா பேட்டிங், பவிலிங், தலைமை என்று மூன்றையும் ஒரே நேரத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ந்து தவித்து வந்த நிலையில், தனக்கு கொடுத்த தலைமைப் பொறுப்பை மீண்டும் தோனி அவர்களிடமே ஒப்படைத்து இருக்கிறார். “ இனி தோனி அவர்களை கேப்டனாக பார்க்க … Read more

TATA IPL 2022 | Match 44 | ‘இன்றைய இரண்டாவது போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 44 MI Facing RR Today

டாடா ஐபிஎல் 2022-யின் 44 ஆவது போட்டியில் ராஜஸ்தான் அணி, மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஏற்கனவே டூர்னாமென்டை விட்டு வெளியேறி இருக்கும் மும்பை இன்னமும் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. இன்று நடக்கவிருக்கும் இரண்டாவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ” டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் … Read more

TATA IPL 2022 | Match 43 | ‘இன்றைய முதல் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது பெங்களுரு’

TATA IPL 2022 Match 43 GT Facing RCB Today

டாடா ஐபிஎல் 2022-யின் 43 ஆவது போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது பெங்களுரு அணி. இன்று நடக்க இருக்கும் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மாலை 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ தொடர்ந்து வெற்றியை குவித்து வரும் குஜராத் அணி, கடந்த சில போட்டிகளாக தொடர் தோல்வியை சந்தித்து வரும் … Read more

TATA IPL 2022 | Match 42 | ‘பஞ்சாப் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது லக்னோ’

TATA IPL 2022 Match 42 LSG vs PBKS LSG Won By 20 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 42 ஆவது போட்டியில் பஞ்சாப் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருக்கிறது லக்னோ. முதலில் ஆடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பஞ்சாப் அணி வீரர்கள் எந்த பக்கமும் நிலைத்து ஆடாமல் வந்ததும் போனதும் என இருந்ததால் 20 ஓவர்களுக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ நான்கு ஓவர்கள் … Read more

TATA IPL 2022 | Match 41 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது டெல்லி’

TATA IPL 2022 Match 41 KKR Facing DC Today

டாடா ஐபிஎல் 2022-யின் 41 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது டெல்லி அணி. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 41 ஆவது போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடலஸ் அணியை எதிர்கொள்கிறது. வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். ” இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட 29 போட்டிகளில் 16 போட்டிகளில் கொல்கத்தா வென்று முன்னிலை … Read more