TATA IPL 2022 | Match 35 | ‘இன்றைய முதல் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 35 KKR Facing GT Today

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய 35 ஆவது போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 35 ஆவது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இரவு 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் இந்த சீசனின் பலமான அணியாக உருவெடுத்து … Read more

TATA IPL 2022 | DC vs RR | ‘அது உண்மையில் நோ பாலா இல்லையா?’

TATA IPL 2022 Match 34 DC vs RR Last Over No Ball Issue Rishab Pant

டாடா ஐபிஎல் 2022-யில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் இடையிலான நேற்றைய போட்டி திரில்லராக போய் முடிந்த நிலையில் கடைசி ஓவரில் நோ பால் சர்ச்சை அரங்கத்தை கொஞ்சம் அமளிப்படுத்தியது. கடைசி ஓவர், டெல்லி அணிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. மெக்காய் பந்து வீச பவல் களத்தில் நிற்க 3 பந்துகளில் 3 சிக்ஸர்கள், அதில் மூன்றாவது பந்து சற்றே இடுப்பு மேலே வீசப்பட்ட நிலையில் டெல்லி அணியில் அனைவரும் நோ பால் நோ பால் என்று சிட்டிங் … Read more

TATA IPL 2022 | Match 34 | ‘தோற்றாலும் ராஜஸ்தானுக்கு சாவு பயத்தை காட்டியது டெல்லி’

TATA IPL 2022 Match 34 Rajasthan Won Against Delhi By 15 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 34-ஆவது போட்டியில் டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி பட்லர் 116(65) மற்றும் சஞ்சு சாம்சனின் 46(19) அதிரடியால் 222 ரன்கள் குவித்தது. அதற்கு பின் ஆடிய டெல்லி அணி ஒரு ரிதமாக விளையாடிய போதும் அந்த ரிதத்தை கடைப்பிடிக்க முடியாமல் தொடர் விக்கெட்டுக்களை இழந்ததால் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ 9 போர்கள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 116(65) ரன்கள் … Read more

TATA IPL 2022 | Match 34 | ‘இன்றைய போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 34 Delhi Facing Rajasthan Today

டாடா ஐபிஎல் 2022-யின் 34-ஆவது போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 24 போட்டிகளில் 12-12 என்ற சமநிலை பலத்துடன் இருக்கின்றன. இன்று … Read more

TATA IPL 2022 | CSK vs MI | ‘யாரு கிட்ட நான் இன்னும் பினிஷர் தான் டா, நிரூபித்த தோனி’

TATA IPL 2022 Match 33 CSK Won By 3 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் 33-ஆவது போட்டியில் மும்பையை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை. எல் கிளாஸ்சிகோ எனப்படும் சென்னை மற்றும் மும்பை இடையிலான போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணி துவக்கத்தில் சொதப்பிய போதும் எப்படியோ 155 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மீண்டும் தன்னை பினிஷராக நிரூபித்தார் தோனி. “ புள்ளி பட்டியலில் எந்த நிலையில் இருந்தால் என்ன, மும்பை வெர்சஸ் … Read more

TATA IPL 2022 | Match 33 | ‘ஐபிஎல்-லின் இரண்டு ஆண்ட பரம்பரைகள் மோதிக் கொள்ளும் நாள்’

TATA IPL 2022 Match 33 CSK Facing MI Today

டாடா ஐபிஎல் 2022-யின் 33 ஆவது போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. டாடா ஐபிஎல் 2022-யின் 33 ஆவது போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்கிறது. 5 கோப்பைகள் வெர்சஸ் 4 கோப்பைகள், தி ரியல் எல் கிளாஸ்சிகோ ஆட்டம் இன்று தான் துவங்க இருக்கிறது. கண்டு களியுங்கள். “ இந்த ஐபிஎல் சற்றே கொஞ்சம் வித்தியாசமானது தான், எப்போதும் … Read more

TATA IPL 2022 | Match 32 | ‘பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி’

TATA IPL 2022 Match 32 Delhi Capitals Won By 9 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் 32 ஆவது போட்டியில் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது டெல்லி. முதலில் ஆடிய பஞ்சாப் அணி, டெல்லி அணியின் சீரான பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 115 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதற்கு பின் ஆடிய டெல்லி அணி டேவிட் வார்னர் 60(30) மற்றும் பிரித்திவ் ஷாவின் 41(20) அதிரடியால் 10.3 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. … Read more

TATA IPL 2022 | Match 32 | ‘இன்றைய போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது பஞ்சாப்’

TATA IPL 2022 Match 32 Delhi Facing Punjab Kings Today

டாடா ஐபிஎல் 2022-யின் 32-ஆவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 32-ஆவது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, மாயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இதுவரை இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 28 போட்டிகளில் 15-யில் பஞ்சாப் அணியே … Read more

TATA IPL 2022 | RCB vs LSG | ’18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வென்றது பெங்களுரு’

TATA IPL 2022 Match 31 Bangalore Won By 18 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 31-ஆவது போட்டியில் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பெங்களுரு அணி. முதலில் ஆடிய பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளஸ்சிஸ் 96(64) ரன்கள் விளாசினார். அதற்கு பின் ஆடிய லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணி ஹேசல்வுட்டின் வேகத்தால் 4-25 தாக்கு பிடிக்க முடியாமல் 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. “ வர வர பெங்களுரு அணி … Read more

TATA IPL 2022 | Match 31 | ‘இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது லக்னோ’

TATA IPL 2022 RCB Facing Lucknow Today

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய 31-ஆவது போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது லக்னோ. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் முப்பத்து ஒன்றாவது போட்டியில் டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இரண்டு அணிகளின் ப்ளேயிங் 11-ம் கிட்ட தட்ட ஒரு மாஸ் வரிசை தான். … Read more