Tax Exemption

சர்ச்சைக்குரிய ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு உத்தர பிரதேசத்தில் வரி விலக்கு!

சர்ச்சைக்குரிய ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு உத்தர பிரதேசத்தில் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டு இருக்கிறார் முதல்வர் யோகி.‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தேசம் முழுக்க எதிர்ப்புகள் வலுத்து வரும்...