Telangana CM

திராணி இருந்தால் தெலுங்கானாவில் ஆட்சியை கலைத்து பாருங்கள் – சந்திரசேகர ராவ்

உங்களுக்கு திராணி இருந்தால் தெலுங்கானாவில் ஆட்சியை கலைத்து பாருங்கள் என்று ஆளும் அரசிற்கு சவால் விடுத்து இருக்கிறார் தெலுங்கானா முதல்வர்.தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சி கலைப்பு நாடகம்...