மசூதிகளை தோண்டுவதை போல கோவில்களையும் தோண்டுங்கள் புத்தர் சிலை தெரிய வாய்ப்பு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்

Prakash Raj Controversial Speech About Masjid And Temple Idamporul

மசூதிகளை தோண்டுவதை போல, கோவில்களையும் தோண்டிடுங்கள் புத்தர் சிலை தெரிய வாய்ப்பு இருக்கிறது என பிரகாஷ் ராஜ் கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான மசூதிகள் கோவில்களை இடித்து கட்டப்பட்டவை என ஒரு புறம், ஒரு சாரார் கூறிக் கொண்டு வருகின்றனர். இது குறித்து பதில் அளித்த பிரகாஷ் ராஜ், மசூதிகளை தோண்டினால் கோவில் வருகிறதென்றால், கோவில்களையும் தோண்டுங்கள் புத்தர் சிலை வர வாய்ப்பு இருக்கிறது என கூறி இருக்கிறார். “ 500 ஆண்டுகளுக்கு … Read more

தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் கைப்பேசிக்கு தடை!

Cell Phones Restriction In Temple Idamporul

தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் கைப்பேசிக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு. கோவில்களின் தூய்மை மற்றும் புனிதத்தினை கருதி, இந்து சமய அறநிலைய துறையின் கீழ் தமிழகத்தில் இருக்கும் அத்துனை கோவில்களிலும் கைப்பேசிக்கும், முறையற்ற உடை அணிவதற்கும் தடை விதித்து இருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம். இத்தடை வெகுவிரைவில் அனைத்து கோவில்களிலும் அமல்படுத்தப்பட இருக்கிறது. “ வெளிநாட்டவர்களுக்கும் இத்தடை பொருந்துமா, மற்றும் இத்தடைகள் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு இத்தடை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது “