தலைவர் 171 திரைப்படத்தில் இணையும் ஹரால்டு தாஸ்?

Harold Das In Thalaivar 171 Fact Here Idamporul

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 171 திரைப்படத்தில் நடிகர் அர்ஜூன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும், தலைவர் 171 திரைப்படத்தில் ஹரால்டு தாஸ்சும் இருப்பதாக கூறப்படுகிறது. விசாரித்த பட்சத்தில் லியோ இதற்கு முன்னதான படங்களுடன் கனெக்டில் இல்லையாம். ஆனால் தலைவர் 171 திரைப்படமும், லியோவும் இணைந்து LCU பரிணாமத்தில் வர வாய்ப்பு இருக்கிறதாம். “ ஜெயிலர் படத்துக்கு முன்னதாகவே … Read more

தலைவர் 171 திரைப்படத்தில் இணைகிறாரா விஜய் சேதுபதி?

Vijay Sethupathy Joins Thalaivar 171 Fact Here Idamporul

தலைவர் 171 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தலைவர் 171 திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் நிலையில், படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகி இருப்பதாகவும் தெரிகிறது. படம் இரண்டு பாகம் ஆக வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. “ ஜெயிலர் திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் புல் ஸ்விங்கில் களம் இறங்க முடிவெடுத்து இருக்கிறாராம், … Read more

கமல், விஜய் அவர்களுக்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் அவர்களை இயக்க இருக்கும் இளம் இயக்குநர்!

After Kamal And Vijay Now Its Time For Directing Rajini Kanth Idamporul

நடிகர் கமல், விஜய் அவர்களுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்க இருக்கிறாராம் கோலிவுட்டில் தற்போது வளர்ந்து வரும் அந்த இளம் இயக்குநர். தலைவர் 171 திரைப்படத்திற்காக ஏ ஆர் முருகதாஸ், ஷங்கர், இயக்குநர் சிவா என வரிந்து கட்டி இயக்குநர் காத்து இருக்கும் நிலையில், இயக்குநர் லோகோஷ் கனகராஜ் அவர்களுக்கு வாய்ப்பை கொடுத்து இருக்கிறாராம் நடிகர் ரஜினிகாந்த். படம் மல்டி ஸ்டாரர் படமாம். கே ஜி எப் யாஷ் அவர்களும் படத்தில் இருப்பதாக கூடுதல் தகவல். … Read more

தலைவர் 171 | ‘பிரபல தெலுங்கு இயக்குநருடன் இணைகிறாரா நடிகர் ரஜினிகாந்த்?’

Thalaivar 171 With Telugu Industry Big Director Fact Is Here Idamporul

’தலைவர் 171’ திரைப்படத்திற்காக ரஜினிகாந்த் அவர்கள் பிரபல தெலுங்கு இயக்குநருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ’தலைவர் 171’ திரைப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பிரபல தெலுங்கு இயக்குநரான கே. எஸ். ரவீந்திரா என்ற பாஃபி அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இவர் சமீபத்தில் தெலுங்கில் மெகா ஹிட் அடித்த வால்டர் வீரைய்யா என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. “ தலைவர் 171 திரைப்படத்திற்காக பல இயக்குநர்கள் ரஜினிகாந்த் அவர்களை தொடர்பு … Read more

தலைவர் 171 | ‘லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைகிறாரா ரஜினிகாந்த்?’

Thalaivar 171 Update Idamporul

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அவரது 171 ஆவது படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அவரது 171 ஆவது திரைப்படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனராஜ் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தை கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அனிருத் படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல். “ லியோ திரைப்படத்தின் வேலைகளின் ஊடே தலைவர் 171 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ … Read more