தளபதி 67 திரைப்படத்தில் நடிகை பிரியா ஆனந்த்?

Actress Priya Anand In Thapathy 67 Idamporul

நடிகை பிரியா ஆனந்த் அவர்கள் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்று காலை போல தளபதி 67 திரைப்படத்தின் நடிகர் நடிகைகள் தனி விமானத்தில் காஷ்மீர் சென்றதாக கூறப்படுகிறது. அதில் சத்யராஜ், பிரியா ஆனந்த் மற்றும் திரிஷா இருந்ததாக கூறப்படுகிறது. படத்தின் மற்ற தகவல்களும் வெகுவிரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ லோகேஷ் கனகராஜ் அவர்கள் தீப்பொறியாக ஒரே ஒரு புகைப்படத்தை அப்லோட் செய்ததில் இருந்து தளபதி 67 ஹேஸ்டக்குகளால் … Read more

அசத்தலான புகைப்படத்துடன் வெளியானது தளபதி 67 அப்டேட்!

Thalapathy 67 Official Update Idamporul

அசத்தலான புகைப்படத்துடன் அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த தளபதி 67 அப்டேட் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் தளபதி 67 திரைப்படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைகிறார் என்பது ஒரு யூகமாகவே இருந்து வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் அவர்களுடன் மாஸ்சான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு படத்தை இயக்குவதை உறுதி செய்து இருக்கிறார். “ படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க இருப்பதாகவும், படத்திற்கு அனிருத் மீண்டும் … Read more

தளபதி 67-யில் பஹாத் பாசில், அப்படியென்றால் இந்த படமும் LCU வா?

Fahadh Faasil In Thalapathy 67 Idamporul

தளபதி 67 திரைப்படத்தில் பஹாத் பாசில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் பஹாத் பாசில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்த திரைப்படமும் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சில் நிச்சயம் இருக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ படம் LCU வா இல்லையா என்ற குழப்பத்திற்கு பஹாத் பாசில் இணைந்ததும் கொஞ்சம் தீர்வு கிடைத்து … Read more

தளபதி 67 திரைப்படத்தில் இருப்பதாக உறுதி செய்து இருக்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன்!

Gautham Menon In Thalapathy 67

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தளபதி 67 திரைப்படத்தில் இருப்பதாக இரு நேர்காணலில் உறுதி செய்து இருக்கிறார். பிரபல நேர்காணலில் ஒன்றாக கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர்கள் தளபதி 67 திரைப்படம் குறித்த ஒரு அப்டேட்டையும் வழங்கி இருக்கின்றனர். அதாவது தளபதி 67 திரைப்படத்தில் கவுதம் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இருப்பதாக அவரும் லோகியும் இணைந்து உறுதி செய்து இருக்கின்றனர். “ கவுதம் வாசுதேவ் மேனன் என்றாலே ஒரு போலீஸ் … Read more

நடிகர் விஜய் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67-யில் ஆக்சன் கிங் அர்ஜூன்!

Action King Arjun In Thalapathy 67

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 திரைப்படத்தின் நடிகர் அர்ஜூன் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்திற்காக நடிகர் விஜய் அவர்களுடன் இணைந்து இருக்கிறார். இதில் புதிய தகவல் என்னவென்றால் நடிகை திரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர்களுடன் ஆக்சன் கிங் அர்ஜூன் அவர்களும் தளபதி 67-யில் இணைந்து இருக்கிறாராம். “ ஏற்கனவே மங்காத்தா திரைப்படத்தில் நடிகர் … Read more

இன்று முதல் துவங்குகிறது விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 படப்பிடிப்பு!

Thalapathy 67 Shoot Start From Today

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்க இருக்கிறது. ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான தளபதி 67 திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று முதல் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் கமல் முன்னிலையில் பூஜை துவங்க இருப்பதாகவும், இந்த திரைப்படமும் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ பெரிய பட்ஜெட்டில் துவங்க இருக்கும் இத்திரைப்படத்தின் … Read more

’தளபதி 67’ திரைப்படத்தின் OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Thalapathy 67 Rights Packed By Famous OTT

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகும் ‘தளபதி 67’ திரைப்படத்தின் OTT உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணையும், தளபதி 67 திரைப்படத்தின் OTT உரிமையை, பிரபல நெட் பிளிக்ஸ் நிறுவனம் 160 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு பெரும் ஹைப் இருப்பதால் போட்டி போட்டிக்கொண்டு வாங்கி இருக்கிறது நெட்பிளிக்ஸ் நிறுவனம். “ வாரிசு திரைப்படம் வரும் … Read more

லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்சில் உருவாக இருக்கும் தளபதி 67!

Thalapathy 67 Is Also Under LCU

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தளபதி 67’ திரைப்படமும் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்சில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்கள் தற்போது ‘வாரிசு’ எனப்படும் திரைப்படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கும் வேளையில் தளபதி 67 குறித்த ஒரு தகவல் கசிந்து இருக்கிறது. அதாவது ஏற்கனவே விக்ரம் திரைப்படம் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்சில் உருவானது போல தளபதி 67 திரைப்படமும் LCU -வின் கீழ் வர இருக்கிறதாம். “ இந்த … Read more

போடு மாஸ்சு! தளபதி 67-யில் நடிகர் விஜய்யுடன் இணைய இருக்கும் நடிகர் தனுஷ்!

Actor Dhanush Have A Role In Thalapathy 67

தளபதி 67-யில் நடிகர் தனுஷ் அவர்களின் பெயர் அடிபடுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, தற்போது ரசிகர்கள் அத்துனை பேரும் தளபதி 67 அப்டேட்டை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்த நிலையில் தளபதி 67 படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் ஒரு நீண்ட ரோல் ஒன்று பண்ண இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. “ விக்ரம் படத்தில் சூர்யாவிற்கு கொடுத்த ஒரு மாஸ் … Read more

வந்தாச்சு! தளபதி 67-யின் மாஸ்சான வெறியான அப்டேட்!

Logesh Again Join Hands With Vijay For Thalapathy 67

நடிகர் விஜய் அவர்களின் 67-ஆவது அப்டேட்டுக்கான மாஸ்சான வெறியான அப்டேட் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களின் பீஸ்ட் திரைப்படத்தின் ஷீட்டிங் முடிந்த நிலையில், படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் தினமும் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் தளபதி 67 படத்திற்காக மீண்டு விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். “ லோகேஷ் கனகராஜ் – விஜய் – யுவன் சங்கர் ராஜா என்று மூவர் கூட்டணி உறுதி … Read more