தளபதி 68 திரைப்படத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த்?

Prashanth In Thalapathy 68 Film Fact Here Idamporul

தளபதி 68 திரைப்படத்தின் ஷீட்டிங் வெகுவிரைவில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் படத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த் முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் விஜய் இணையும் தளபதி 68 திரைப்படத்தின் ஷீட்டிங் வெகுவிரைவில் ஆரம்பமாக இருக்கிறது. இந்தநிலையில் படத்தின் முக்கிய ரோலில் டாப் ஸ்டார் பிரஷாந்த், கோகிலா மோகன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கதாநாயகிக்கு மீனாக்‌ஷி ஷவுத்ரி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு … Read more

தளபதி 68 திரைப்படத்திற்கு முதலில் வாழ்த்து தெரிவித்தது அஜித் அவர்கள் தான் – வெங்கட் பிரபு

Thalapathy 68 First Wish Coming From Ajith Sir Says Venkat Prabhu Idamporul

தளபதி 68 திரைப்படத்திற்கு முதன் முதலில் வாழ்த்து தெரிவித்தது நடிகர் அஜித் தான் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்து இருக்கிறார். AGS நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் அவர்கள் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததும், வெங்கட் பிரபு அவர்களுக்கு முதன் முதலில் வாழ்த்து தெரிவித்தது நடிகர் அஜித்குமார் அவர்கள் தான், என வெங்கட் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். படத்தின் வேலைகளை இயக்குநர் வெங்கட் … Read more

தளபதி 68 | ‘வெங்கட் பிரபு யுனிவர்ஸ்சில் நடிகர் அஜித் மற்றும் விஜய்?’

Thalapathy 68 Ajith And Vijay Joins With Venkat Prabhu Directorial Idamporul

தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் அஜித் அவர்களும் இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது. இயக்குநர் வெங்கட் பிரபு சில வருடங்களுக்கு முன்பாகவே நடிகர் விஜய் மற்றும் அஜித் அவர்கள் இணைந்து நடிக்கும் வகையில் ஒரு கதை இருக்கிறது என்று கூறி வந்தார். இந்த நிலையில் தளபதி 68 திரைப்படம் அந்த வகையிலான ஒரு கதை தான் என்றும் நடிகர் அஜித் அவர்களையும் ஒரு சில சீன்களில் படத்தில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி … Read more

தளபதி 68 திரைப்படத்தின் நடிகையாக கீர்த்தி ஷெட்டி?

Krithi Shetty In Thalapathy 68 Fact Here Idamporul

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 திரைப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 திரைப்படத்தின் நடிகை யார் யார் என்று ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில், தற்போது படக்குழு நடிகை கீர்த்தி ஷெட்டியிடம் பேசி வருகிறார்களாம். கீர்த்தி ஷெட்டி தெலுங்கில் செம்ம பிசியாக இருப்பதால் வாய்ப்பிற்கு ஒகே சொல்லுவாரா என்பது தான் தெரியவில்லை. … Read more

தளபதி 68 திரைப்பட படப்பிடிப்பு வெகு விரைவில் துவங்கும் – வெங்கட் பிரபு

Thalapathy 68 Shoot Begins Soon Idamporul

தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் துவங்கும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்து இருக்கிறார். தளபதி 68 திரைப்படத்தின் கதையை விரிவு படுத்திக் கொண்டு இருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு ஜூலைக்குள் கதை வேலையை மொத்தமாக முடித்து விடுவாராம். லியோ திரைப்படத்தின் வேலைகள் முடிந்ததும் ஆகஸ்ட் இறுதியில் தளபதி 68 திரைப்பட படப்பிடிப்பை துவங்க படக்குழு முடிவு செய்து இருக்கிறதாம். “ வெங்கட் பிரபு – விஜய் காம்போவில் எந்த ஜார்னரில் திரைப்படம் என ரசிகர்கள் … Read more

என்னது நடிகர் விஜய் அவர்களின் அடுத்த படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா?

Thalapathy 68 Vijay Becoming Highest Paid Actor In India Idamporul

நடிகர் விஜய் அவர்கள் அவருடைய அடுத்த படத்திற்காக இந்தியாவிலேயே இதுவரை எந்த நடிகரும் வாங்காத ஒரு சம்பளத்தை பெற இருக்கிறாராம். நடிகர் விஜய் அவர்களின் தளபதி 68 திரைப்படம் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து வரும் நிலையில், நடிகர் விஜய் அந்த திரைப்படத்திற்காக 200 கோடி சம்பளம் வாங்க இருக்கிறாராம். அப்படி நடந்தால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களுள் முதன்மையானவராக இருப்பார் நடிகர் விஜய். ” தளபதி 68 குறித்து பல்வேறு தகவல் … Read more

தளபதி 68 திரைப்படத்தில் இணைந்து இருக்கும் மாஸ் இயக்குநர்!

Actor Vijay In Thalapathy 68 Update Idamporul

தளபதி 68 திரைப்படத்தில் மாஸ் இயக்குநர் ஒருவர் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் லியோ திரைப்படத்தில் பிசியாக இருக்கும் நிலையில், தளபதி 68 திரைப்படத்தின் ஒரு மாஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் தளபதி 68 திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்பது தான் அந்த மாஸ் அப்டேட். “ கிட்ட தட்ட 70 சதவிகிதம் வெங்கட் பிரபு தளபதியை இயக்குவது என்பது … Read more

தளபதி 68 திரைப்படத்திற்கு கதை எழுதும் புஷ்கர் & காயத்ரி?

Thalapathy 68 Puskar And Gayathri Scripting For Vijay Idamporul

தளபதி 68 திரைப்படத்திற்காக இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி கதை எழுத இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களின் தளபதி 68 திரைப்படத்திற்காக ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி கதை எழுத இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மல்டி ஹீரோ சப்ஜெக்டாக படம் இருக்கும் என அறியப்படுகிறது. வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ அப்டேட் எதிர்பார்க்கப்படுகிறது. ” படத்தின் தகவல் லைட்டாக கசிந்ததுமே ரசிகர்கள் செம்ம குஷியில் இருக்கின்றனர், இது மட்டும் நடந்தால், … Read more

Thalapathy 68 | ‘வெறித்தனமான கதையுடன் விஜய்க்காக காத்து இருக்கும் அட்லீ’

Thalapathy 68 With Atlee Fact Is Here Idamporul

தளபதி 68 திரைப்படத்திற்காக இயக்குநர் அட்லீ அவர்கள் வெறித்தனமான கதையுடன் விஜய்க்காக காத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களுடன் ஏற்கனவே 3 மெகா ஹிட்களை கொடுத்து இருக்கும் அட்லீ அடுத்ததாக தளபதி 68 திரைப்படத்திற்காக ஒரு வெறித்தனமான கதையை வைத்துக் கொண்டு நடிகர் விஜய் அவர்களின் அசைவிற்காக காத்து இருக்கிறாராம். விஜய் அசைந்து கொடுத்தால் நிச்சயம் ஒரு வெறித்தனமான படம் இருக்கிறதாம். “ அட்லீ என்றாலே படத்தில் மாஸ் சீன்களுக்கு பஞ்சம் இருக்காது, … Read more

Thalapathy 68 | ‘மீண்டும் அட்லியுடன் பிரம்மாண்ட கதைக்களத்தில் இணையும் நடிகர் விஜய்’

Thalapathy 68 Vijay Again Join Hands With Atlee Idamporul

தளபதி 68 திரைப்படத்திற்காக நடிகர் விஜய் மீண்டும் இயக்குநர் அட்லியுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தளபதி 67 திரைப்படம் லோகேஷ் கனகராஜுடன் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் வேளையில், தளபதி 68 குறித்த ஒரு தகவல் கசிந்து இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களின் 68 ஆவது படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் சன்பிக்சர்ஸ் அதை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ படத்தின் பட்ஜெட் 500 கோடி அளவில் இருக்கும் எனவும், … Read more