பிக்பாஸ் 5 தமிழ் | Day 10 | Promo 1 | ’என் புள்ளய பார்த்து 4 மாசம் ஆச்சு’
பிக்பாஸ் 5 தமிழின் பத்தாம் நாளிற்கு உரிய முதல் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வெள்ளந்தியான தாமரையின் மனதிற்குள் இருக்கும் ரணங்கள் ,கண்ணீராகவும் கதையாகவும் இன்றைய எபிசோடில் இருக்கும் போல. நாடகத்தின் மேடையில் சிரித்துக் கொண்டு வாழ்க்கையின் மேடையில் கண்ணீரில் மிதந்து கொண்டும் இருக்கும் ஒரு வாழ்வியல் தான் தாமரையின் வாழ்வியல் போல. தாமரையின் உருக்கம் அது தான் புரோமோ 1. “ ஹைலைட்ஸ் : என்ன நடந்தாலும் எவ்ளோ ரணங்கள் வாழ்வினிலும் மனதினிலும் இருந்தாலும் தன்னை … Read more