முடிவை நோக்கி தமிழும் சரஸ்வதியும் தொடர்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஆன தமிழும் சரஸ்வதியும் வெகு விரைவில் நல்ல முடிவுடன் முடிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விகடன் ஒளித்திரை நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ச. குமரன் அவர்களின் இயக்கத்தில், தீபக், நக்ஷத்திரா நாகேஷ், லாவண்யா மாணிக்கம், மீரா கிருஷ்ணன் மற்றும் பலரின் நடிப்பில் கடந்த 2021 லிருந்து ஒளிபரப்பாகி ரசிகர்ளிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த தமிழும் சரஸ்வதியும் தொடர் வருகின்ற ஏப்ரல் 19 அன்று கடைசி எபிசோடுடன் … Read more