Tamizhum Saraswathiyum Today Episode | 10.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 10.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பேசியதை கேட்டு ஆத்திரத்தில் வீடு திரும்பிய மது அவரது வீட்டில் உள்ள பொருட்களை போட்டு உடைத்தார். அவளுக்கு இவளோ திமிரா? +2 கூட திணறி பாஸ் ஆன இவள் என்னை அசிங்கப்படுத்திவிட்டாள். அவளுக்கு நான் யார் என்று காட்ட வேண்டும். கோதை இண்டஸ்ட்ரீஸ் வீட்டு மருமகள் என்ற திமிரு என்று கத்தினார். வீட்டில் அவரின் அப்பா அம்மா எதற்கு இந்த கோவம் என்று புரியாமல் nindraargl. மேலும் கீதா விசாரிக்க, … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 09.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 09.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தனக்கு இன்று முதல் இரவு நடக்க போவதை நினைத்து சரஸ்வதி தன்னிலை மறந்து வீட்டில் இருந்தார். தானாகவே சிரிப்பது,வேலைகளை தவறாக செய்வது என்று ஒரு நிலையில் அவர் இல்லை. பின் சற்று நேரத்தில் தமிழ் அவரை அழைத்து இன்று வெளியே செல்லலாம் என்று கிளம்ப சொன்னார். அதன்படி சரஸ்வதியும் அதற்கு தயார் ஆனார். அதே நேரம் கீதாவின் வீட்டுக்கு அவரது மகள் ஒரு பையனை அழைத்து வந்தார். அவரே தான் தான் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 08.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 08.08.2022

Jiதமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரையும் மன்னித்து ஏறுக்கொண்டதால் நடேசன் அளவில்லா ஆனந்தம் கொண்டார். இந்த நாளுக்காக தான் இத்தனை நாளாக காத்து இருந்தார் என்று கூறினார். ஆனால் அவர் பேசி முடித்ததும் கோதை, தன் மனதில் இருப்பதை கூறினார். தான் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரையும் முழு மனதோடு மன்னிக்கவில்லை என்று என்றும், இனியும் அப்படி மன்னிக்க முடியாது என்றும் கூறினார். இதை கேட்ட நடேசன் அதிர்ச்சி அடைந்தார். வெளியில் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 05.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 05.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் கார்த்திக் இருவரும் சாப்பிட வீட்டுக்கு வந்தார்கள். அதை பார்த்த கீதா, எபோதும் சாப்பாடு கம்பேனிக்கு தானே செல்லும் என்று கேட்டார். பின் சரஸ்வதி அனைவருக்கும் பரிமாறிவிட்டு தனக்கும் தமிழுக்கும் தட்டில் சாப்பாடு போட்டுவிட்டு மாடிப்படியில் அமர்ந்து சாப்பிட கிளம்பினார்கள். அப்போது கீதா வேண்டும் என்றே அவர்களை குத்தி காட்டுவது போல் பேசினார். என்னதான் தமிழும் சரஸ்வதியும் ஒன்றாக சேர்ந்து இந்த குடும்பத்துக்கு நல்லது செய்தாலும், சரஸ்வதி கல்யாணத்தில் செய்த … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 04.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 04.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா கார்த்திக்கை பார்க்க ஆசை பட்டார். அதனால் உடனே கார்த்திக்கு வீடியோ கால் செய்து பேசினார். அப்போது கார்த்திக்கு சாப்பாடு எடுத்து வருவது போல் பார்க்க வருவதாக கூறினார் வசுந்தரா. ஆனால் கார்த்திக் தானே வீட்டுக்கு வருகிறேன் என்று கூறினார். அதற்குள் வீட்டில் தமிழ் கார்த்திக்கு சாப்பாடு எடுத்து செல்ல கிளம்பினார் சரஸ்வதி. இதை பார்த்த நடேசன், தமிழ் சரஸ்வதியை ஒதுக்கி வைத்து சாப்பிடுவது நல்லது இல்லை என்று நடேசன் கோதை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 03.08.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 03.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலாவை கண்டும் காணாமல் போனார் கார்த்திக். அதை உடனே சந்திரகலா கூப்பிட்டு கேட்டார். என்ன மாப்பிள்ளை என்னை கண்டு கொள்ளாமல் போகிறீர்கள் என்று. ஆனால் கார்த்திக் அவர் மீது வைத்து இருந்த மரியாதை எல்லாம் போய் விட்டது என்றார். சாதாரண விஷயத்துக்காக இவளோ பெரிய விஷயம் செய்து உங்கள் மட்டமான புத்தியை நனா புரிந்து கொண்டேன். இனி என்னிடம் எந்த மரியாதையும் இல்லையா. பேச்சு வார்த்தையும் இல்லை என்றார். மேலும் சரஸ்வதி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 02.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 02.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் வசுந்தரா, தமிழ் சரஸ்வதி நால்வரும் வீடு திரும்பினார்கள். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். பின் அனைவரையும் ஓய்வு எடுத்துக்கொள்ளும் படி கூறினார்கள். அப்போது சரஸ்வதி கோதை இடம் பேசினார். வசுந்தராவின் அம்மாவை வசுந்தரா மோசமாக பேசி வெளியே அனுப்பி விட்டார். அது நம் வீட்டை விட்டுக்கொடுக்காமல் இருக்க பேசினாலும், அம்மாவிடம் அப்படி பேசி சண்டை ஆவது குடும்பத்துக்கு நல்லது இல்லை. மேலும் அம்மா அப்பாவுடன் பேசாமல் இருப்பது பெரிய வலி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 01.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தங்கி இருக்கும் இடத்தில் ஒரு இடத்தில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. வசுந்தரா வந்த உடன் அவரிடம் நேற்று இரவு முதல் இரவு முடிந்து அவர்கள் வாழ்க்கையை ஆரம்பித்தார்களா என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தார். மேலும் அவர்கள் காலையில் இருந்து கதவையே திறக்கவில்லை என்று பரபரப்பாக இருந்தார். பின் தமிழ் அவரை சமாதானம் செய்து வைத்து கோவிலுக்கு கிளம்ப சொன்னார். பின் கிளம்பி வந்ததும் வசுந்தராவை பார்த்த சரஸ்வதி உடனே அவரிடம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 29.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.29.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ், சரஸ்வதி, கார்த்திக் மற்றும் வசுந்தரா நால்வரும் காட்டுக்குள் சுற்றி பார்த்தார்கள். அப்போது மீண்டும் அந்த ரவுடிகள் போகும் வழியில் வம்பு இழுத்தார்கள். போதும் தமிழ் கார்த்திக்கை பொறுமையாக இருக்கும்படி கூறி அழைத்து வந்தார். பின் போலீஸை பார்த்ததும் அவர்கள் ஓடி விட்டார்கள். பின் மீண்டும் சுற்றி பார்க்க கிளம்பினார்கள். அப்போது ஒரு இடத்தில் தமிழ் வலி கேட்டு வருவதாக இறங்கி சென்றார். அந்த நேரம் மீண்டும் அந்த ரவுடிகள் வந்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.07.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 28.07.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அந்த ரவுடிகளை கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டது சரஸ்வதிக்கு கோவம். அதை தமிழிடம் சொல்லவும் செய்தார். ஆனால் தமிழ் அதற்கு காரணம் இருப்பதாக கூறினார். நானும் கார்த்திக் மட்டும் இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு சரியான அடி கிடைத்து இருக்கும். ஆனால் எங்களோடு நீயும் வசுந்தராவும் இருப்பதால் உங்களின் பாதுகாப்பு தன் முக்கியம். அதனால் தான் அப்படி செய்தேன். என் மனைவி மற்றும் என் தம்பியின் மனைவி இருவரின் பாதுகாப்பை … Read more