Tamizhum Saraswathiyum Today Episode | 03.03.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 03.03.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் செய்த தவறுக்கு புகார் கொடுக்க வேண்டும் என்று அர்ஜுன் குடும்பத்தில் அனைவரும் கொந்தளித்தார்கள். கோதையும் யார் தவறு செய்தாலும் அதற்க்கான தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அர்ஜுன் தான் நல்லவர் போல் காட்டிக்கொள்ள தமிழ் மேல் எந்த புகாரும் கொடுக்க வேண்டாம் என்றார். மேலும் அதற்கு கோதையிடம் சத்தியமும் வாங்கினார். கார்த்திக் முதல் கோதை வரை நம் வீட்டு மாப்பிள்ளை இவளோ நல்லவரா என்று வியந்தார்கள். ஆனால் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.03.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 01.03.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அர்ஜுன் செய்த தவறை ஆதாரத்துடன் அவரிடம் கேட்டார். இந்த அளவுக்கு நீ மட்டமான வேலை செய்து, யாருக்கும் தெரியாமல் இப்படி ஒரு திருட்டு வேலை செய்து இந்த கம்பேனியை அபகரிக்க பார்க்கதே என்று எச்சரித்தார். மேலும் இந்த திருட்டுத்தனத்தை உடனே தன் அப்பா அம்மாவிடம் கூற போவதாக கூறினார். ஆனால் அர்ஜுன் தான் செய்தது தவறு தான், ராகினியை அரக்கோணம் ஹாஸ்பிடலுக்கே வேலைக்கு செல்லட்டும். நானும் இந்த அம்பாத்தூர் கம்பேனியை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 24.02.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 24.02.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை கோபமாக பேசியதால் சரஸ்வதி மன வருத்தத்தில் கோவிலுக்கு யாரிடமும் சொல்லாமல் சென்றார். வீட்டில் வசுந்தரா சரஸ்வதியை கானவில்லை என்று தேட ஆரம்பித்தார். ஆனால் இங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் பதறினார். பின் தமிழுக்கு அழைத்து வீட்டில் நடந்ததை கூறினார். உடனே சரஸ்வதியை தேடி தமிழ் கிளம்பினார். நடேசன் முதல் வசுந்தரா வரை கோதை பேசியது தவறு என்று கூறினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode | 22.02.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 22.02.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியை அசிங்கப்படுத்தி பேசியதை சந்தோசமாக அர்ஜுனுக்கு அழைத்து கூறினார்கள் அவரது குடும்பத்தார்கள். அதை கேட்டதும் இந்த மாதிரி வீட்டில் குடைச்சல் கொடுத்தால் கண்டிப்பாக தமிழால் சரியாக வேலை செய்ய முடியாது என்று கூறினார். அதே போல் தமிழையும் அசிங்க படுத்த வேண்டும் என்று ஒரு திட்டம் போட்டார். தமிழ் கம்பேனியில் ஒருவனை அவரிடம் வேறு யாரோ சொன்னதை போல் பேசி அர்ஜுன் சொன்னதை செய்தார். அதாவது தமிழ் இந்த மெஷின் கூடவே … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 21.02.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 21.02.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி ஆசை ஆசையாக ராகினிக்கு அவருக்கு பிடித்த இனிப்பு செய்து கொடுத்தார். ஆனால் அதை அவர் ஊட்டி விட கூடாது என்று பார்வதி தடுத்தார். மேலும் இது எங்கள் வீட்டு வாரிசு, சரஸ்வதி செய்து கொடுத்தல் எதாவது தோஷம் வந்து விடும் என்று மறைமுகமாக கூறினார். ஆனால் கோதை மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் அது அனைத்துமே ஒரு மூட நம்பிக்கைதான் என்று கூறி சரஸ்வதியை ஊட்ட வைத்தார். அடுத்த நாளும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 20.02.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 20.02.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பரிசோதனை செய்த பின் டாக்டர் கண்டிப்பாக அவருக்கு நல்ல செய்தி சொல்ல போகிறார் என்று நினைத்து சந்தோசமாக இருந்தார். ஆனால் அதற்கு மாறாக டாக்டர் இது வெறும் பித்த வாந்தி, நல்ல சத்துள்ள ஆகாரமாக சாப்பிட வேண்டும் என்று கூறினார். இதை கேற்தும் மனம் உடைந்து போனார் சரஸ்வதி. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார். பின் வீட்டுக்கு கிளம்பலாம் என்று கிளம்பும் நேரம் ராகினி மயக்கம் அடைந்தார். வீட்டில் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 17.02.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 17.02.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தராவை தன் வீட்டுக்கு அழைத்து வர கோதை வீட்டுக்கு நல்ல நாள் பார்த்து வந்தார் சந்திரகலா. வீட்டில் அனைவருமே நல்ல நேரத்தில் கிளம்பட்டும் என்று கூறினார்கள். ஆனால் வசுந்தரா தனக்கு இந்த வீட்டில் இருப்பதை தான் விரும்புவதாக கூறினார். மேலும் அந்த வீட்டுக்கு சென்றால் வேலை வேலை என்று சொல்லி இருவரும் வெளியே சென்று விடுவார்கள் அதனால் அங்கு போக எனக்கு விருப்பம் இல்லை என்று கூறினார். சந்திரகலா என்ன என்னவோ … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 16.02.2023 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 16.02.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியிடம் அன்று நடந்ததை கூறினார். அர்ஜுன் இந்த காண்ட்ராக்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படி நம் கம்பேனியின் பெயரை கெடுக்கும் விதமாக நாட்ந்து கொள்கிறார் என்று கூறினார். அதை கேட்ட சரஸ்வதி கோவத்தில் கத்தினார். இவளோ பெரிய தவறை செய்ய எப்படி மனம் வந்தது என்று கேட்டார். இதை கண்டிப்பாக கோதை மற்றும் நடேசன் இடம் கூற வேண்டும் என்று கூறினார். ஆனல் தமிழ் அவரை தடுத்தார். ஆனால் இவர்கள் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 14.02.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 14.02.2023 1

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தராவின் வளைகாப்பு விழா நல்லபடியாக முடிந்தது. சரஸ்வதியின் குடும்பம் கோதை வீட்டில் இருந்து அவர்களோடு பேசி சிரித்து விளையாண்டு மகிழ்ச்சியாக இருந்தார்கள். பின் அவர்களும் வீட்டுக்கு கிளம்பினார்கள். போகும்போது சரஸ்வதியின் அம்மா தன் மகளுக்கும் இப்படி ஒரு விசேஷம் கூடிய விரைவில் நடக்க வேண்டும் என்று ஏக்கமாக கூறி கிளம்பினார். இதை கேட்ட கோதை கொஞ்ச நேரத்தில் கோவிலுக்கு கிளம்பினார் நடேசன் உடன் . பின் கடவுளிடம் மனம் உருகி வேண்டினார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 13.02.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 13.02.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தராவின் வளைகாப்பு வேலைகள் நடந்தது. வசுந்தராவை அலங்காரம் செய்து தயார் செய்தார்கள். அப்போது மீண்டும் சரஸ்வதியை குத்திக்காட்டினார். பின் சந்திரகலா வளைகாப்புக்கு வந்து சேர்ந்தார். ஆனால் வசுந்தரா அவரை முகத்தை பார்த்து பேச மறுத்தார். பெரிதாக அவரை கண்டுகொள்ளவில்லை. சரஸ்வதியின் குடும்பம் வரவில்லை என்று அவர் மனதில் குமுறினார். ஆனால் கோதை நேரில் சென்று சரஸ்வதி குடும்பத்தை அழைத்து இருந்தார் என்பது கொஞ் நேரத்தில் தெரிய வந்தது. சரஸ்வதி எந்த சடங்கிலும் … Read more