Thamizhum Saraswathiyum serial

Tamizhum Saraswathiyum Today Episode | 03.11.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சொன்னதை கேட்டு ராகினியை அழைத்து வீட்டில் விசாரித்தார்கள். ராகினிக்கு யாரை விருப்பமோ அவரை தன திருமணம் செய்வோம் என்றும் கூறினார்கள்....

Tamizhum Saraswathiyum Today Episode | 02.11.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி அவர் மனதில் அர்ஜுன் தான் இருக்கிறார் என்பதை தெளிவாக கூறினார். இதை கேட்ட தமிழ் கண்டிப்பாக இதை அம்மாவிடம் சொல்லி...

Tamizhum Saraswathiyum Today Episode | 31.10.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தன் மகனுக்கு எப்படியாவது ராகினியை திருமணம் செய்து வைக்க நினைத்தார். அதற்கு கோதையை ஒரு இக்கட்டான நிலையில் வைத்து அவரை...

Tamizhum Saraswathiyum Today Episode | 28.10.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி தன் பரிட்சையை முடித்து விட்டு வெளியே வந்தார். அந்த நேரம் அர்ஜுன் ராகினிக்கு அழைத்து பேசினார். கம்பேனியில் நடந்த பிரச்சனை...

Tamizhum Saraswathiyum Today Episode | 27.10.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கம்பேனியில் தொழிலாளர்கள் சம்பளம் போட தாமதம் ஆவதால் அனைவரும் வேலை நிறுத்தம் செய்வோம் என்று பேசிக்கொண்டார்கள். அதை கேட்ட நமச்சி அதை...

Tamizhum Saraswathiyum Today Episode | 26.10.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அழைத்து குமார் வீட்டுக்கு திரும்பியதும் உடனே தமிழுக்கு அழைத்து பேசினார். என்ன விஷயம் என்று கேட்டார். அப்போது தமிழ் அவர்...

Tamizhum Saraswathiyum Serial Today Episode | 21.10.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி ராகினியிடம் அர்ஜுன் உனக்கு நண்பனா என்று விசாரித்தார். மேலும் அதை தாண்டி உங்களுக்குள் எதேனும் பழக்கம் உண்டா எனவும் கேட்டார்....

Tamizhum Saraswathiyum Today Episode | 20.10.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ஆதி மற்றும் சந்திரகலா இருவரும் தங்களது திட்டம் எதுவும் நடக்கவில்லை என்பதால் மிகுந்த கோவத்தில் இருந்தார். மேலும் அர்ஜுன் தன்னை விட...