Tamizhum Saraswathiyum Today Episode | 27.07.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சென்ற படகு போகும் வழியில் நிலை தடுமாறியது. இதை கவனித்த கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவரும் சேர்ந்து தமிழ் படகுக்கு அருகில் வந்து காப்பாத்த முயற்சி செய்தார்கள். இரு படகையும் இணைத்து ஒரு படகாக மாற்றி கார்த்திக் ஒரு துடுப்பையும் தமிழ் ஒரு துடுப்பையும் வைத்து சமாளித்து கரைக்கு வந்து சேர்ந்தார்கள். இதனால் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் கார்த்திக்கை பாராட்டினார்கள். தமிழ் சரஸ்வதி இருவருமே அவருக்கு … Read more