Tamizhum Saraswathiyum Today Episode | 15.06.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் முதல் இரவுக்காக நமச்சி எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்தார். அறையை அலங்காரம் செய்து பூ பழம் இனிப்பு என்று எல்லாமே ஏற்பாட்டில் இருந்தது. தமிழுக்கு ஆர்வம் அதிகம் ஆனது. பல நாள் கனவாக இருந்த முதல் இரவு இன்று நடக்க போகிறது என்று துள்ளி குதித்தார். மேலும் சரஸ்வதியை அமாய்யல் செய்ய விடாமல் அடிக்கடி அறைக்கு அழைத்து பேசினார். சின்ன சின்ன குறும்புகளும் செய்தார். சரஸ்வதி இன்று அனைவருக்கும் … Read more