Tamizhum Saraswathiyum Today Episode | 01.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 01.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தன்னால் தான் இந்த பிரச்சனை, தன்னால் நம்மிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வேலை போய் விடுமோ என்று பயந்தார். அவர்களுக்கு வேலை இல்லாமல் போய் விடுமோ? நம் கம்பேனி நிலமை தலைகீழாக மாறிவிடுமோ என்று வருத்தத்தில் இருந்தார். ஆனால் அவரை சரஸ்வதி ஊக்க படுத்தி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று கூறினார். அடுத்த நாள் கம்பேனியில் மீட்டிங் நடக்க போவதை எதிர் பார்த்து இருந்தார்கள். தமிழ் கார்த்திக்கை பார்த்து எப்படியாவது … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 31.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 31.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தன்னால் தான் இந்த பிரச்சனை, தன்னால் நம்மிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வேலை போய் விடுமோ என்று பயந்தார். அவர்களுக்கு வேலை இல்லாமல் போய் விடுமோ? நம் கம்பேனி நிலமை தலைகீழாக மாறிவிடுமோ என்று வருத்தத்தில் இருந்தார். ஆனால் அவரை சரஸ்வதி ஊக்க படுத்தி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று கூறினார். அடுத்த நாள் கம்பேனியில் மீட்டிங் நடக்க போவதை எதிர் பார்த்து இருந்தார்கள். தமிழ் கார்த்திக்கை பார்த்து எப்படியாவது … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 30.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 30.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் தனக்கு தலை வலி என்று பொய் சொல்லி தமிழையே பிரசன்டேஷன் செய்யுமாறு கூறினார். தமிழ் அதை கேட்டதும் பதறினார். தன்னால் கார்த்திக் அளவுக்கு ஆங்கிலம் பேசவோ அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லவோ தன்னால் முடியாது என்று கூறினார். ஆனால் அதை பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார் கார்த்திக். தன்னால் இந்த வேலையை இப்போது செய்ய முடியாது என்பதை மட்டுமே கூறினார் கார்த்திக். பின் சரஸ்வதிக்கு அழைத்து நடந்ததை கூறினார் தமிழ். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 27.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 27.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா சொன்னபடியே கோதை கம்பேனிக்கு ஏற்கனவே வேலை கொடுக்கும் டீலர் இடம் நடப்பதை தவறாக பேசி அவர் மனதை மாற்றி விட்டார். அதனால் நேராக கோதை வீட்டுக்கே அவர் வந்து இருந்தார். தன்னிடம் வியாபாரம் செய்யும் போது எப்படி வேறு ஒரு பக்கம் வியாபாரம் செய்ய முடியும் என்று கேட்டார். ஆனால் கோதை ஒன்றும் புரியாமல் விளக்கம் கேட்டார். மேலும் அவர் புதிதாக வியாபார செய்ய ஆள் கிடைத்தால் எனக்கு எப்படி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 26.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 26.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் பீச் பக்கம் சென்று பின் வீட்டுக்கு திரும்பினார்கள். திரும்பும் வழியில் சரஸ்வதி தன தமிழின் வண்டியை ஓட்டினார். அப்போது ஒரு வண்டியை முந்தி செல்ல வேண்டும் என்று முயற்சி செய்து அந்த வண்டியில் மோதி விட்டார் சரஸ்வதி. இதனால் அந்த வண்டி ஓட்டி வந்த நபர் கோவத்தில் இறங்கி வந்தார். வந்தவரை பார்த்த தமிழ் சிரித்து பேசினார். இவர் நம் கம்பேனியில் ஏற்கனவே வேலை பார்த்தவர் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 25.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 25.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி செய்த தவறுக்கு தண்டனை கொடுப்பேன் என்று கோதை கூறினார். மேலும் சரஸ்வதியை வீட்டு வாசலில் நிற்க வைத்தார். இரவு முழுதும் வெளியே நிற்க வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட சரஸ்வதியும் தான் செய்த தவறுக்கு தண்டனையை ஏற்றுக்கொண்டார். ஆனால் சரஸ்வதி தனியாக இரவில் நிற்க வேண்டாம் என்று நினைத்த கோதை, அவரும் வீட்டுக்கு வெளியே நாற்காலியை போட்டு அமர்ந்தார். இதை பார்த்த குடும்பத்தார்கள் அனைவரும் நீங்களே வெளியே இருக்கும்போது … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 24.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 24.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பர்கர் சாப்பிடும் போட்டியில் வெற்றி பெற்றார். அதற்கு பரிசு கொடுக்க கோதை மற்றும் நடேசன் இருவரும் வந்து இருந்தார்கள். அதனால் சரஸ்வதி அவர் முகம் தெரியாதபடி மாஸ்க் அணிந்து கண்ணாடி அணிந்து அடையாளம் தெரியாதவாரு கோதை முன் வந்து நின்றார். கோதையும் அந்த பரிசை வழங்கினார். ஆனால் அவருக்கு இந்த பொண்ணை எங்கேயோ பார்த்து பழகியது போல் இருப்பதாக கூறினார். ஆனால் நடேசன் அதை சமாளித்து வீட்டுக்கு அழைத்து வந்தார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 23.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 23.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வண்டியை ஓட்டத்தெரியாமல் ஓட்டி வந்து கார்த்திக் வண்டி மீது மோதினார். மோதியதும் அந்த இடத்தில் இருந்து உடனே தப்பிக்க வேண்டும் என்று வண்டியை உடனே எடுத்து கிளம்பினார்கள். ஆனால் நமச்சி மற்றும் நடேசன் இந்த வண்டியை துறத்தி பிடித்தார்கள். வந்து பார்த்தால் நம்ம வீட்டு மருமகள்கள் என்று தெரியவந்தது. நடேசன் கோவத்தில் என்ன உடை இது? என்ன இதெல்லாம்? கடைக்கு போவதாக பொய் சொல்லி ஊர் சுற்றுகிரீர்களா என்று கேட்டார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 20.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 20.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வசுந்தராவை அவருக்கு பிடித்த இடங்களுக்கு கூட்டி செல்ல வேண்டும் என்று நினைத்தார். அதை தமிழ் இடம் கூறி அந்த செலவுக்கு பணம் வாங்கிக்கொண்டார். மேலும் வசுந்தராவை வெளியே அழைத்து செல்ல கோதையிடம் பொய் சொன்னார். எப்போதும் வாங்கும் இடத்தை விட்டு இன்னொரு கடையில் மளிகை பொருட்கள் கம்மி விலையில் கிடைக்கும் என்று கூறினார். மேலும் கோதையை அதற்கு சம்மதிக்கவும் வைத்தார். பின் வசுந்தராவை ஒரு அனாதை இல்லத்துக்கு அழைத்து சென்று … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 19.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 19.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியை விளக்கு ஏற்ற வேண்டாம் என்று கோதை கூறினார். வசுந்தரா மட்டுமே விளக்கு ஏற்ற வேண்டும் என்று கூறினார். இதனால் மனவருத்தத்தில் தமிழும் சரஸ்வதியும் புலம்பினார்கள். ஆனால் தமிழ் இவளோ தூரம் எப்படியோ வெற்றி பெற்று வந்தாச்சி, இனியும் அம்மா முழு மனதோடு ஏற்றுக்கொள்வார் என்று சரஸ்வதியை சமாதானம் செய்தார். அன்று இரவு வசுந்தரா பிறந்தநாள் என்று சரஸ்வதி தெரிந்து வைத்துக்கொண்டு அவருக்காக கேக் செய்து இரவு 12 மணிக்கு வெட்ட … Read more