Tamizhum Saraswathiyum Today Episode | 19.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 19.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். பின் வசுந்தராவை சமைக்க உதவியாக வைத்துக்கொண்டார். ஆனால் வசுந்தராவுக்கு எந்த வேலையும் தெரியாமல் முழித்தார். கடுகு எது என்று கூட தெரியாமல் திணறினார். ஆனாலும் கோதை அவரை வைத்தே சமைக்க ஆர்ம்பித்தார். சமையல் செய்ய ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் கோதைக்கு தலை சுற்றல், மயக்கம் என பிரச்சனைகள் வந்தது. இதனால் வீட்டில் பதட்டம் அடைந்து கோதைக்கு மாத்திரை கொடுத்து அமர … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 18.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 18.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அபிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் அவள் அக்காவுக்கு இருதய நோய் வந்து விட்டதாக கூறினார்கள். உடனே பதட்டம் அடைந்த அபி அழுது புலம்பினார். வீட்டில் அனைவருமே பதரினார்கள். உடனே கோதை அவரை சமாதானம் செய்து, வீட்டுக்கு கிளம்ப சொன்னார். கார் புக் செய்யும்படி கூறினார். ஆனால் சரஸ்வதி காரில் வேண்டாம் நானே ஆட்டோவில் கூட்டி செல்கிறேன் என்று கூறினார். அதற்கும் வீட்டில் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். சற்று நேரத்தில் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 15.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 15.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியிடம் மதிய உணவு செய்து தமிழுக்கு கொடுத்தார் அபி. ஆனால் அதில் வெண்டைக்காய் பொரியல் செய்து இருப்பதை பார்த்து, அதை வேறு விதமாக செய்ய வேண்டும் என்று கூறினார் சரஸ்வதி. அபியும் உடனே சரஸ்வதி சொன்னது போல் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு சமைத்து கொடுத்தார். அதையே கோதை கண்டித்தார். ஆனால் மீண்டும் சரஸ்வதி அதே பொரியலில் பொட்டுக்கடலை அரைத்து போட்டு பின் கரம் மசாலா போட்டு கொண்டுவரும் படி கேட்டுக்கொண்டார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 13.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 13.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் நடவடிக்கையால் தன் அம்மாவின் மனதை பாதிக்குமோ என்று பயந்தார். அதை சரஸ்வதி இடம் கூறி அப்படி மட்டும் செய்து விடாதே என்று கூறினார். மேலும் கோதை மனதில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதை மீண்டும் கூறினார். சற்று நேரத்தில் கோதை வீட்டுக்கு தெரிந்தவர்கள் வந்தார்கள். திருமணத்திற்கு வர முடியாமல் போனதால் இப்போது வந்தார்களாம். பின் மருமகள்கள் இருவரையும் பார்த்து பேசினார்கள். அப்போது சரஸ்வதியின் கை பக்குவம் பற்றி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 12.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 12.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி அதிகாலை நேரத்தில் தூங்குவது சொர்கம் என்று சொன்னதால் ராகினி இன்று அவரும் தூங்க வேண்டும் என்று நினைத்தார். நடேசன் அவரை எழுப்பி பார்த்தார். 6 மணி ஆகியும் ராகினி கண் முளிக்கததால் நடேசன் குச்சி வைத்து அடித்து எழுப்பினார். ராகினி எப்படியும் சரஸ்வதி வந்து இருக்க மாட்டார் என்று நம்பினார். ஆனால் வெளியில் சரஸ்வதியும் தமிழும் இருந்தார்கள். இரவு சரஸ்வதி சொன்னது அனைத்தையும் ராகினி கோதையிடம் கேட்டார். அருகம்புல் ஜுஸ் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 11.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 11.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வீட்டில் இருப்பவர்கள் தன் மேல் கொண்ட சந்தேகத்தை போக்க வேண்டும் என்று கூறினார். அதற்காக அபி போகும் இடம் எல்லாம் அந்த பிரியாணி பார்சலை வைத்து அவருக்கு வாசனை வரும்படி செய்தார். அபியும் இங்கு சென்றாலும் இந்த வாசனை வருவதாக நினைத்தார். உடனே கோதை இடம் கூறினார். நான் போகும் இடம் எல்லாம் பிரியாணி வாசனை வருவதாக கூறினார். கோதை ஒன்றும் புரியாமல் நின்றார். உடனே நடேசன் இதே போல் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 08.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 08.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன் பாட்டி குடுத்து விடப்போகும் பிரியாணிக்காக இப்போது தனக்கு சமைக்க வேண்டாம் என்று சொல்ல நினைத்தார். அதனால் தனக்கு வயிற்று வலி என்று பொய் சொன்னார். இதனால் கோதை கோவம் கொண்டார். கண்ட பொருளை ருசிக்காக சாப்பிட்டால் இப்படி வயிறு வலி வரதான் செய்யும் என்று கூறினார். பின் அபியை கஷாயம் போட்டு கொடுக்க சொன்னார். சற்று நேரத்தில் மின்னல் அங்கு வந்து கோவில் பிரசாதம் என்று கூறி பாட்டி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode| 07.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 07.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி +2 பரீட்சையில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றதால் சந்தோசமாக இருந்தார். தமிழ் சரஸ்வதியை வெளியே சென்று சாப்பிடலாம் என்று அழைத்தார். உடனே சரஸ்வதி கோதை குரலில் பேச ஆரம்பித்தார். வீட்டில் உடலுக்கு சத்தான அத்தனை வகை சாப்படும் இருக்கும்போது எதற்காக வெளியே சாப்பிட வேண்டும் என்று கூறினார். பின் கோதை பேசும் அத்தனை வசனங்களையும் அவரை போலவே பேசினார். இதை கோதை மற்றும் நடேசன் பார்த்தார்கள். நடேசன் பார்த்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 06.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 06.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் வசுந்தராவுக்கு அழைத்தார். கொதையும் அதை எடுத்து பேசும்படி கூறினார். எடுத்ததும் சொக்கலிங்கம் தான் பேசுவதை வீட்டில் அனைவரும் கேட் என்று ஸ்பீக்கரில் போட சொன்னார். பின் சரஸ்வதி பாஸ் ஆனதால் சந்தோசத்தில் வீடே கொண்டாடியது. இவளோ நாளாக நான் ஒரு அப்பாவாக செய்ய முடியாத விஷயத்தை கோதை வீட்டுக்கு போனதும் குடும்பம் அவளை மாற்றி படிக்க வைத்துள்ளது என்று பெருமையாக கூறினார். சொக்கலிங்கம் வீட்டில் அனைவரும் சரஸ்வதியிடம் பேசுவது போல் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 05.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 05.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பரிட்சை ரிசல்ட் வரும் நாள் இது. அதனால் சரஸ்வதி பதட்டமாக கிளம்பி கம்பேனிக்கு வந்தார். பின் மணி ஆனதும் உடனே சரஸ்வதியின் ரிசல்ட் பார்க்க ஆர்வமாக இருந்தார்கள் அனைவரும். இந்த நிலையில் சந்திரகலா எப்படியும் சரஸ்வதி பாஸ் ஆக போவது இல்லை என்று உறுதியாக இருந்தார். அதனால் இனி அவள் ஆட்டம் செல்லாது, தமிழும் சரஸ்வதியும் எங்கேயாவது ஓட விட வேண்டும் என்று யோசித்தார். சற்று நேரத்தில் ரிசல்ட் பார்த்ததில் … Read more