Tamizhum Saraswathiyum Today Episode | 19.05.2023 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவருக்கும் திருமணநாள் என்று சரஸ்வதி ஆசையாக இருந்தார். ஆனால் தமிழ் அதை மறந்துவிட்டார். சரஸ்வதி மீண்டும் மீண்டும் எதாவது மறந்து விட்டாரா என்று கேட்டார். ஆனால் அப்படியும் அவர் நினைவில் வரவில்லை. பின் சரஸ்வதி கோவமாக பேசி வேலைக்கு அனுப்பிவிட்டார். பின் நமச்சி வேறு ஒரு வேலையாக வெளியே சென்றார். பின் தமிழ் கம்பேனிக்கு செல்ல ஒவ்வொரு வண்டியாக நிறுத்தி லிஃப்ட் கேட்டார். இதை பார்த்த சரஸ்வதி … Read more