Tamizhum Saraswathiyum Today Episode | 13.12.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் குடும்பம் என்ன சாப்பிடுவார்கள் என்று கேட்டு கேட்டு சரஸ்வதி சமைத்து இருந்தார். அதை சாப்பிட்டதோடு இல்லாமல் மேலும் அதில் ஏகப்பட்ட குறைகள் கூறினார்கள். அவர்கள் இது வரை என்னவெல்லாமோ சமைத்து சாப்பிட்டவர்கள், இப்படி ஒன்று இரண்டு வகை மட்டுமே சமைத்து இருக்கிறார்கள் என்று கூறினார்கள். அதை பார்த்த வசுந்தரா, சரஸ்வதி அருமையாக சமைத்து வைத்து இருக்கிறார். ஆனால் அதில் இத்தனை குறை சொல்ல எப்படி மனம் வந்தது என்று கோதையிடம் … Read more