Tamizhum Saraswathiyum Today Episode | 18.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 18.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் மன நிம்மதிக்காக அவர் வைத்த குங்குமம் அழியாமல் வேலை செய்தார். நமச்சி அதை பார்த்து என்ன விஷயம் என்று கேட்டார். அதற்கு தமிழ், இது வரை திட்டம் போட்டு வீட்டு சமையல் அறைக்குள் சென்று சமையலும் செய்தாலும், எப்போதும் இதை அம்மா எத்துகொள்ள வேண்டும் என்று வேண்டி இருக்கிறாள் சரஸ்வதி என்று கூறினார் தமிழ். இதை கேட்ட நமச்சி, அதை நானும் பாட்டியும் பார்த்துக்கொள்கிறோம். இதே போல் வேறு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 17.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 17.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அபி வீட்டுக்கு வந்ததும் சமையல் வேலைகளை செய்ய ஆரம்பித்தார். அதை பார்த்த சரஸ்வதி வீட்டில் எந்த வேலை வேணாலும் செய் ஆனால் சமையல் சமந்தமான எந்த வேலையும் செய்யாதே என்றார். இந்த சமையல் அறைக்குள் வர எவளவு திட்டம் போட்டு வந்தோம் என்று பேசிக்கொண்டார்கள். அதை கேட்ட வசுந்தரா என்ன திட்டம் என்ற விசாரித்தார். அப்போது சரஸ்வதி தான் செய்த திட்டம் படி தான் எல்லாம் நடந்தது. அபிக்கே தெரியாமல் இந்த … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 16.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 16.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி சமைத்த சாப்பாட்டை வீட்டில் அனைவரும் ருசித்து சாப்பிட்டார்கள். கோதையும் அதை சாப்பிட்டு பாராட்டினார். மேலும் நடேசன் இனி தமிழ் சரஸ்வதி இருவரும் நம்மோடு உக்கார்ந்து சாப்பிடலாமே என்று கேட்டார். ஆனால் கோதை அதற்கு மறுத்துவிட்டார். சந்திரகலா மற்றும் கார்த்திக் இருவரும் அபியை எப்படியாவது கண்டு பிடித்து கோதை முன் நிறுத்த வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது அந்த வழியாக சென்ற ஆட்டோவில் அபி சென்றார். அதை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 13.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 13.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி அடுத்த நாள் என்ன சமைப்பது என்று கோதை இடம் கேட்டு தெரிந்து கொண்டார். கோதையும் சிறுதானிய சாப்பாடு இந்த நாளுக்கு இது தான் என்று ராகினி வைத்து இருப்பர், அதை வாங்கிக்கொள் என்றார். மேலும் அடுத்த நாள் காலையில் எழுந்ததும் சரஸ்வதி வீட்டில் பூஜை செய்து வீடு முழுக்க சாம்பிராணி போட்டு சமைக்க ஆர்வமாக இருந்தார். காலை உணவு சிறுதானியத்தில் ருசியாக சமைத்தார். அனைவருமே சாப்பிட்டு சரஸ்வதியை பாராட்டினார்கள். கோதை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 12.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 12.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வீட்டில் தங்களுக்கு நடந்த அவமானத்தை நினைத்து பார்த்து வருந்தினார்கள் சொக்கலிங்கத்தின் குடும்பத்தார்கள். ஆனால் சொக்கலிங்கம் தன் மகள் அங்கு நிம்மதியாக வாழ்ந்தால் மட்டும் போதும் என்று நினைத்தார். மேலும் அவளுக்கு அந்த வீட்டில் கிடைக்க வேண்டிய மரியாதையும் கிடைத்துவிட்டது. அதனால் வறுத்தப்பட வேண்டாம் என்று நினைத்தார். ஆனாலும் அவருக்கு பொய் சொல்லி இந்த நாடகம் நடத்தி வீட்டுக்குள் சென்றது நெருடலாக இருந்தது. ஆனால் பாட்டி அதை பெரிது படுத்தாமல் இருக்க … Read more

Tamizhum Saraswathi Today Episode | 11.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 11.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு நடந்து முடிந்தது. அடுத்து சரஸ்வதி சமையல் அறைக்கு சென்று பால் காச்ச வேண்டும் என்று கூறினார் கோதை. அந்த நேரம் சந்திரகலா அவரை தடுத்தார். வீட்டில் அனைவரும் என்ன என்று புரியாமல் நின்றார்கள். சந்திரகலா பேச ஆரம்பித்தார். தமிழுக்கு கரெண்ட் ஷாக் அடித்ததில் இருந்து இப்போது நடப்பது அனைத்துமே ஒரு நாடகம் என்றார். நமச்சி தான் எனக்கு இளநீரில் பேதி மாத்திரை கலந்து கொடுத்தார் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 10.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 10.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் திட்டம் படி வீட்டில் அனைவரும் விஷேஷத்துக்கு தயார் ஆனார்கள். சந்திரகலா அங்கு நடப்பதை பார்த்து எரிச்சல் அடைந்தார். ஆனால் ஆதி ஒரு திட்டமாக வெளியில் சென்று இருக்கிறான் என்று தைரியமாக கீதாவிடம் கூறினார். சரஸ்வதிக்கு தாய் வீட்டு சீதனம் கொடுப்பதற்கு சொக்கலிங்கம், வாசுகி பாட்டி மற்றும் குடும்பத்தில் அனைவரும் கோதை வீட்டு வாசலில் நின்றார்கள். ஏற்கனவே கிடைத்த அவமானங்களை நினைத்து பார்த்தார் சொக்கலிங்கம். பின் நடேசன் கோதையை அழைத்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 09.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 09.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கீதா வீட்டுக்கு வந்து தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்ய அழைக்க வந்தார். மேலும் கீதா செய்யும் காரியங்களை இனி செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால் கீதா வெறுப்போடு இருந்தார். சரஸ்வதிக்கு மயக்க மாத்திரை கொடுத்து பரிட்சை எழுத கூடாது என்று நினைத்ததை கோதையிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். தமிழும் அதை கோதை அம்மாவிடம் சொல்ல மாட்டேன் என்று கூறினார். தமிழ் கிளம்பிய உடனே சந்திரகலா அங்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 06.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 06.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் மனதை மாற்ற முயற்சி செய்தார் சந்திரகலா. நடப்பது அனைத்துமே எதோ சொல்லி வைத்து நடப்பது போல் தெரிகிறது என்றார். அது எப்படி தமிழ் வேலை செய்த இடத்தில் மட்டும் கரெண்ட் ஷாக் அடிக்கும்? நீங்கள் அந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவை பாருங்கள் என்றார். கார்த்திக் உடனே சந்தேகம் கொண்டு அந்த வீடியோவை அனுப்ப கேட்டு இருந்தார். ஆனால் அந்த கேமரா காலையில் இருந்து வேலை செய்யவில்லை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 05.05.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 05.05.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா கோதை வீட்டில் நடக்கும் அனைத்துமே எதோ ஒரு சதி என்று உணர்ந்தார். இது அனைத்தும் ஒரு நாடகம் போல் இருப்பதாக நினைத்தார். அதனால் கீதாவை வைத்து அந்த கோவிலில் இருந்த சித்தர் பற்றிய விவரங்களை கேட்டார். கீதாவும் அதை விசாரித்தார். அந்த சித்தர் இது வரை இந்த கோவிலுக்கு வந்தது இல்லை, ஆனால் வரும்போதே அவருடன் ஒரு 15 பேரை அழைத்து வந்ததாகவும் கூறினார். அப்படி ஒரு சித்தரே இல்லை … Read more