Tamizhum Saraswathiyum Today Episode | 04.01.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.04.01.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டில் கோதையிடம் தயக்கமாக பேசினார். சரஸ்வதி வீட்டில் இருந்து விருந்துக்கு வரும்போது வசுவின் அம்மா எதையாவது பேசி மீண்டும் பிரச்சனை செய்வாரோ என்று பயமாக இருப்பதை கூறினார். ஆனால் வசு இல்லாத நேரமாக பேசினார்கள். வசு வந்ததும் அந்த பேச்சை நிறுத்தினார்கள். இதை கவனித்த கார்த்திக், வசுவை அழைத்து வந்தார். எல்லாரும் சேர்ந்து தானே பேச வேண்டும் என்று வசுவை விட்டுக்கொடுக்காமல் பேசினார். இதனால் வசு மகிழ்ச்சி அடைந்தார். பின் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 31.12.2021 | Vijaytv | Vijaytv

tamizhumsaraswathiyum.31.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் வண்டி சந்திரகலா வடியில் மோதி கீழே விழுந்தார். சந்திரகலா எதற்கு இவ்வளவு அவசரம்? எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டார். உடனே சரஸ்வதி தான் டியூஷன் சென்டர் செல்வதாக உலரினார். சந்திரகலாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது. M.B.A படித்ததாக சொல்லிவிட்டு டியூஷன் சென்டர் எதற்கு செல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கும் ஏதேதோ கதை சொல்லி சமாளித்தார் மின்னல். பின் அவர்கள் அவசரமாக புறப்பட்டார்கள். அப்போது சரஸ்வதியின் ஒரு புத்தகம் கீழே கிடந்தது. … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 30.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.30.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தன் மகளும் மருமகனும் சந்தோசமாக இருக்கிறார்களா என்று தெரிந்துகொள்ள நினைத்தார். அதனால் கீதாவை அழைத்து வந்து கோதை வீட்டின் முன் நிறுத்தினார். கீதாவை மட்டும் வீட்டுக்குள் சென்று வசுவிடம் விசாரித்து வருமாறு கூறினார். கீதாவும் வேறு வழி இன்றி விசாரிக்க உள்ளே சென்றார். கீதாவும் கோதை நடேசன் என அனைவரையும் சமாளித்து வசுவை பார்த்தார். ஆனால் வசு இவரிடம் முகம் கொடுத்து பேசவில்லை. ஆனாலும் விசாரித்தார். கார்த்திக் இப்போது எப்படி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 29.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.29.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழிடம் வசு கார்த்திக் சரியாக பேசுவது கூட இல்லை என்று கூறினார். என்னை மகாபலிபுரம் விஷயம் பற்றி பேச வேண்டாம் என்று சொல்லி நீங்களே கார்த்திக் இடம் சொல்லிவிட்டீர்கள் என்று கூறினார். அதேக்கு தமிழ் தானும் இதை பற்றி கார்த்திக் இடம் கூறவில்லை என்று கூறினார். ஆனால் இனி கார்த்திக் இடம் பேசி இந்த பிரச்சனையை சரி செய்வேன் என்று கூறினார். எதற்கும் வருத்தப்பட வேண்டாம், நான் அவனிடம் பேசி புரியவைக்கிரேன் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.28.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் தன் சேமிப்புகள் கணக்கு பார்த்து சரஸ்வதி கல்யாணத்திற்கு செல்வுகளை கணக்கு போட்டார். எப்படியும் இன்னும் 20 முதல 25 லட்சம் தேவை படும் என்று கூறினார். ஆனால் அந்த அளவு தன்னிடம் காசு இல்லை எனவும் கூறினார். இதனால் பல குழப்பங்களைத் தலையில் போட்டு உடைத்தார். பின் வீட்டிலும் அதை பகிர்ந்துகொண்டார். பாட்டி இப்போதைக்கு திருமணத்தை நடத்தி முடித்துவிடலாம், பின் மத்ததற்கு கடவுள் வழி விடுவார் என்று கூறினார். ஆனால் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 27.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.27.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதி இருவரும் மொட்ட மாடியில் இருப்பதை பார்த்து சொக்கலிங்கம் கோபம் கொண்டார். ஆனால் தமிழ் சற்று நேரம் பொறுமையாக இருந்து மணி 12 ஆனதும் சொக்கலிங்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். வீட்டில் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். சொக்கலிங்கம் மிகவும் சந்தோசமாக இருந்தார். குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து சொக்கலிங்கத்திர்க்கு வாழ்த்து கூறினார்கள். பின் தமிழ் தான் வாங்கிவந்த கேக்கை எடுத்து மீண்டும் இன்பஅதிர்ச்சி கொடுத்தார். பின் அனைவரும் வீட்டில் சந்தோசம் அடைந்தார்கள். பின் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 24.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.24.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வாசுகி ஜோசியர் சொன்னதை கொதையிடம் கூறினார். கோதையும் அதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பின் சொக்கலிங்கம் நிச்சயத்தை தனியாக வைக்க வேண்டாம் திருமணத்திற்கு முன்பு வைத்துக்கொள்ளலாம் என கூறினார். கோதையும் அதற்கு ஒத்துக்கொண்டார். பின் இந்த கல்யாணத்தை பற்றி வீட்டில் அனைவரும் கோடி பேசினார்கள். மாப்பிள்ளை வீட்டையும் சரஸ்வதி வீட்டில் அனைவரும் பார்த்தால் மனசுக்கு திருப்தியாக இருக்கும் என கோதை நினைத்தார். அதனால் சொக்கலிங்கத்தை வீட்டுக்கு அழைத்தார். அவரும் வர … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 23.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.23.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதி இருவருக்கும் ஜாதகம் பார்க்க முடிவு செய்தார்கள். கோதை ஜாத்கத்தில் எதுவும் குழப்பம் வந்து விடுமோ என்று பயந்து வீட்டில் பூஜை செய்து வேண்டிக்கொண்டார்.அதே போல் சரஸ்வதி வீட்டிலும் பாட்டி வேண்டினார். சொக்கலிங்கம் மற்றும் வாசுகி இருவரும் ஜோதிட மையத்திற்கு சென்றனர். ஜோசியர் இரு ஜாதகத்தையும் பார்த்தார். பின் இவர்கள் இருவருக்கும் 10 பொருத்தமும் பொருந்துவதாக கூறினார். லட்சத்தில் ஒருவருக்கு தான் இப்படி பொருத்தம் இருக்கும் என்றும் கூறினார்.இதனால் வாசுகி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 22.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.22.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழுக்கு அழைத்து பேசினார் சரஸ்வதி. கோதையிடம் எந்த உண்மையும் சொல்ல வேண்டாம், தனியாக பேச வேண்டும் என்று கூறினார் சரஸ்வதி. உடனே சரஸ்வதி மின்னல் தமிழ் நமச்சி அனைவரும் சந்தித்தார்கள். பின் சரஸ்வதி தான் பார்த்த அனைத்தையும் கூறினார். சந்திரகலா மற்றும் கீதா இருவரும் சேர்ந்து செய்யும் திட்டம் அனைத்தையும் கூறினார். இந்த வீட்டை, இந்த குடும்ப்த்தை மொத்தமாக பிரிக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணம் என்று கூறினார்.ஆனால் இதுக்கும் வசுந்தராவுக்கும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 21.12.2021 | Vijaytv

Tamizhum saraswathiyum. 21.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து பொய் சொன்னதை திருத்த, கோதையிடம் உண்மையை கூற முடிவு செய்தார்கள். மின்னல் மற்றும் நமச்சி இருவரும் அதை தடுக்க முயற்சி செய்து பார்த்தார்கள். ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை. கோதையிடம் கிளம்பிய தமிழ் வீட்டுக்கு வந்ததும் அங்கு ஒரே சத்தமாக இருந்தது. கம்பேனியில் வேலை செய்பவர்கள் நியாயம் கேட்டு வந்து இருந்தார்கள். மாப்பிள்ளை என்ஜினியர் என்றும் மாசம் 60000 சம்பளம் என்றும் பொய் சொல்லி … Read more