Tamizhum Saraswathiyum Today Episode | 02.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.02.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தன் மகளை பார்க்க கோதை வீட்டிற்க்கு வந்தார். வசு நடந்த விஷயத்தை முதலில் மறைக்க முயற்சித்தார். ஆனால் அவரால் முடியாமல் மீண்டும் அழுது புலம்பினார். நமது மகாபலிபுரம் திட்டம் அனைத்தும் கார்த்திக் அறிந்துகொண்டதாக கூறினார். இதனால் மிகவும் கோவம் அடைந்த கார்த்திக் என்னிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக கூறியதாக கூறினார். கீதா கார்த்திக்கிடம் தமிழ் தான் இந்த விஷயத்தை கூறி இருப்பான் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.01.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா முதல் இரவு அறைக்குள் வந்ததும், கார்த்திக் முத்த்தில் சிரிப்பு இல்லை. எதையோ யோசித்துக்கொண்டே இருந்தார். வசுந்தரா அவர் மனதில் இருக்கும் ஆசை, பயம், திருமணம் முடிந்த விஷயம் அனைத்தையும் பற்றி பேசினார். ஆனால் கார்த்திக் எதையும் கண்டுகொள்ளவில்லை. பின் மகாபலிபுரத்தில் நடந்த உண்மையை கூறும்படி கேட்டார். வசுவும் உண்மையை மறைக்க முடியாமல் நடந்ததை கூறினார். அதை கேட்டதும் கார்த்திக் இன்னும் கோபம் அடைந்தார். கோவத்தில் வசுவை திட்டினார். எப்படி இந்த … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 30.11.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.30.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கார்த்திக்கை அழைத்து அறிவுரை கூறினார். எப்போதும் வசுந்தராவை விட்டு கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று கூறினார். வசுந்தரா தன் வீட்டை விட்டு இங்கு வந்திருப்பதால், அவரை மனசு நோகும்படி எதுவும்செய்யாதே என்று கூறினார். கார்த்திக் அனைத்தையும் கேட்டு பின் அதன் படியே செய்வதாக கூறினார். பின் கீதா அங்கு வந்து கார்த்திக் இடம் மகாபலிபுரம் திட்டம் பற்றி போட்டு கொடுத்தார். அதை கேட்டதில் இருந்து மிகுந்த வருத்தம் அடைந்தார் கார்த்திக். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 29.11.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.29.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் நடந்த விஷயங்களை பகிர்ந்துகொண்டார்கள். மகாபலிபுரம் சென்றதில் வசுந்தராவுக்கும் பங்கு உண்டு என்பது வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று முடிவு எடுத்தார்கள். ஆனால் சரஸ்வதி மண்டபத்தில் நடந்த மயக்க மருந்து விஷயத்தை மனதில் நினைத்து வருந்தினார். தமிழிடம் அந்தை பற்றி எதுவும் சொல்லவும் இல்லை. வசுந்தரா தமிழ் வந்து பேசியதை கேட்டு அவரது அம்மா சந்திரகலாவிடம் கூறினார். அவர் மீண்டும் கோபம் கொண்டார். எதற்காக உண்மையை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 26.11.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.26.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழிடம் கீதா, வசுந்தரா மற்றும் சந்திரகலா இருவரும் செய்த சதியை கூறினார். மகாபலிபுரம் திருமணத்திற்கு முன் சென்றது சந்திரகலாவின் திட்டம் என்று நடந்த அனைத்தையும் தமிழிடம் கூறினார் கீதா. இதனால் கோபம் கொண்ட தமிழ் வசுவை அழைத்து பேசினார். தன் கோவத்தை வெளிப்படுத்தினார். இதெல்லாம் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் செய்வார்களா? இதெல்லாம் நல்லதில்லை என்றும் அவரை எச்சரித்தார். பின் இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் இருப்பது நல்லது. நாம் இருவருமகுள் இருக்கட்டும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 25.11.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.25.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழிடம் கோதை தனது மருமகளாக சரஸ்வதியை நினைப்பதாக கூறினார் என்று நமச்சி கூறினார். அதை கேட்டதும் சந்தோசத்தில் துள்ளி குதித்து கொண்டாடினார் தமிழ். ஆனால் இதில் சரஸ்வதி படித்த பெண் என்ற விஷயம் கோதைக்கு தெரியாது. அதனால் அதற்கு என்ன வழி என்று புரியாமல் நின்றனர். பின் அப்பாவிடம் உதவி கேட்போம் என்று முடிவு செய்தார்கள். சந்திரகலா தன் மகளின் சாந்தி முகூர்த்த நேரம் எல்லாம் பார்க்க வேண்டும் என்று கூறினார். … Read more

Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 24.11.2021

tamizhum Saraswathiyum.pandianstores.24.1.2021

தமிழும் சரஸ்வதியும் & பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இன்று, கோதை விருந்துக்கு சமையல் செய்யும் நபர் வராததால் வருத்தத்தில் இருந்தார். அப்போது தனம் நான் ஒரு ஆளை ஏற்பாடு செய்து உள்ளேன் என்று கூறினார். அது பாக்கியலட்சுமி என்று கூறினார். பின் அவரை வரவேற்று உபசரித்து அனைவரும் வேலைகளை ஆரம்பித்தார்கள். திடீர் என்று கரெண்ட் போனது, மாவு ஆட்ட கரெண்ட் வேணுமே என்று கூறினார் பாக்கியலட்சுமி. பின் அம்மி, ஆட்டுக்கல் போன்றவை பயன்படுத்தி சமையல் வேலையை சுலபமாக … Read more

Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 23.11.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.pandianstores.23.11.2021

தமிழும் சரஸ்வதியும் & பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் திருமணத்தை பற்றி பேச தனம், மீனா, முல்லை மூவரும் கோதையிடம் பேச முயற்சித்தார்கள். ஆனால் ஆரம்பத்திலே கோதை படிப்பு மட்டும் கண்டிப்பாக ஒரு டிகிரி வேண்டும் என்று கூறினார். தனம் மீனா முல்லை மூவரும் படிப்பு இல்லைனா என்ன நல்ல குணம் இருந்தா பத்தாதா? என்று கேட்டார்கள். ஆனால் கோதை அவரது முடிவில் உறுதியாக இருந்தார். அடுத்த நாள் ஓமத்திர்க்கு சந்திரகலாவிற்கு. அழைத்து நேரத்திற்கு … Read more

Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 22.11.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.pamdianstores.22.11.2021

தமிழும் சரஸ்வதியும் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் வண்டியில் கைகளை கோர்த்துக்கொண்டு பேசி சிரித்து மகிழ்ந்து வந்தனர். இதை பார்த்த முல்லை இவர்கள் என்ன காதலிக்கிறார்களோ என்று யோசித்தார். பின் மீனாவை அழைத்து அவரையும் பார்க்க வைத்தார் முல்லை. பின் அதை கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறி திரும்பினர். சற்று நேரத்தில் மழை அதிகம் ஆனது. நமச்சிக்கு கடலோர பகுதிகள் புயல் எச்சரிக்கை விட்டிருப்பதாக கூறினர். தமிழுக்கும் அந்த தகவல் … Read more

Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 19.11.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.pandianstores.19.11.2021

தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் , பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அனைவரும் மகாபலிபுரம் செல்லலாம் என முடிவு செய்தனர். தனம் மூர்த்தி இருவரும் கால் வலிக்காக சற்று நடந்து கொண்டு இருந்தார்கள். அப்போது சொக்கலிங்கமm அந்த வழியாக சென்றதை பார்த்து கூப்பிட்டனர். இருவரும் குன்றகுடியில் பழக்கம் என்றும் கூறினார். பின் வீட்டுக்கு அழைத்து வந்தார் சொக்கலிங்கம். வீட்டில் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். பின் அவர்களையும் மூர்த்தி மகாபலிபுரம் செல்ல அழைத்தார். ஆனால் அவர் வேலை … Read more