Tamizhum Saraswathiyum Today Episode | 04.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 04.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினியின் நிச்சயதார்த்தம் மற்றும் தீபாவளிக்கு சேர்த்து துணிகள் வாங்கி வந்தார்கள் கோதை மற்றும் நடேசன். அதை வாங்கி பார்க்க கூட ராகினிக்கு விருப்பம் இல்லாமல் நின்றார். அதை கவனித்துக் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் ஒன்றும் செய்ய முடியாமல் நின்றார்கள். அந்த நேரம் தமிழ் மற்றும் சரஸ்வதியை தலை தீபாவளிக்கு வீட்டுக்கு அழைத்தார் சொக்கலிங்கம். சரஸ்வதி தயங்கி தயங்கி பேசினார். தமிழையும் முறையாக அழைத்து பேசினார்கள். கோதையும் தள தீபாவளிக்கு பிறந்த … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 03.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 03.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சொன்னதை கேட்டு ராகினியை அழைத்து வீட்டில் விசாரித்தார்கள். ராகினிக்கு யாரை விருப்பமோ அவரை தன திருமணம் செய்வோம் என்றும் கூறினார்கள். பின் ராகினி தனக்கும் அர்ஜுனுக்கு எந்த காதலும் இல்லை, நனாகள் நண்பர்கள் தான் என்றார். எனக்கு தான் ஆதியை திருமணம் செய்ய முழு மனதோடு தான் சம்மதம் என்று தெளிவாக கூறினார். இதை கேட்ட தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். எதற்காக பொய் சொல்கிறாய் என்று … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 02.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 02.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி அவர் மனதில் அர்ஜுன் தான் இருக்கிறார் என்பதை தெளிவாக கூறினார். இதை கேட்ட தமிழ் கண்டிப்பாக இதை அம்மாவிடம் சொல்லி உங்கள் திருமணத்தை நடத்துவேன் என்று கூறினார். பின் சந்திரகலாவை பார்த்து விஷயத்தை கூறி முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ராகினி மற்றும் அர்ஜுன் இருவருமே ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் அதனால் இந்த திருமணத்தை நிறுத்துமாறு கூறினார். ஆனால் சந்திரகலா அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. கோதை எனக்கு சத்தியம் செய்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 01.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் அவரது கடையில் இருக்கும் போது ஊர் பெரியவர்கள் சிலர் வந்து அவரிடம் பேசினார்கள். இந்த முறை வியாபார சங்க தலைவர் போட்டியில் சரவணன் தான் நிக்க வேண்டும் என்று கூறினார்கள். சரவணன் அதை முதலில் தயக்கமாக கேட்டார். ஆனால் பின் அவரது வீட்டில் அம்மா அப்பாவிடம் கேட்டு முடிவு சொல்வதாக கூறினார். பின் சற்று நேரத்திலே ஏற்கனவே வியாபார சங்க தலைவராக இருந்தவர் வந்து சரவணனை மிரட்டினார். நீ … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 31.10.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 31.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தன் மகனுக்கு எப்படியாவது ராகினியை திருமணம் செய்து வைக்க நினைத்தார். அதற்கு கோதையை ஒரு இக்கட்டான நிலையில் வைத்து அவரை சம்மதிக்க வைக்கும்படி பேசினார். கோதையும் தன் மகள் தன் பேச்சை தான் கேட்பாள் என்று கூறினார். தன் வளர்ப்பு தவறாக போகாது என் பேச்சை மீரா மாட்டார் என்று கூறினார். ஆனால் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் இதில் வாழ போவது ராகினி அவளிடம் சம்மதம் கேட்டப்பின் சம்மதம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.10.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 28.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி தன் பரிட்சையை முடித்து விட்டு வெளியே வந்தார். அந்த நேரம் அர்ஜுன் ராகினிக்கு அழைத்து பேசினார். கம்பேனியில் நடந்த பிரச்சனை முடிந்ததா என்று விசாரித்தார் ராகினி. அர்ஜுன் அங்கு நடந்ததை கூறினார். ஆதி தான் முழுக்க முழுக்க இதற்கு உதவி செய்தார் என்று எந்த யோசனையும் இல்லாமல் கூறினார். ராகினி குழப்பம் அடைந்தார். ஆதியா இதை செய்தது என்று ஆச்சர்யப்பட்டார். ஆனால் அர்ஜுன் ஆதி மேல் மதிப்பு வந்து விடுமோ … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 27.10.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 27.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கம்பேனியில் தொழிலாளர்கள் சம்பளம் போட தாமதம் ஆவதால் அனைவரும் வேலை நிறுத்தம் செய்வோம் என்று பேசிக்கொண்டார்கள். அதை கேட்ட நமச்சி அதை தடுக்க முயற்சி செய்தார். மேலும் ஒரு சில நபர்கள் கோதை அம்மா மேல் உள்ள மரியாதையில் இதெல்லாம் வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் ராம் மீதம் உள்ளவர்களை வேலை செய்ய விடாமல் செய்தார். பின் ஸ்ட்ரைக் ஆரம்பிக்க வேண்டும் என்று கிளம்பினார்கள். இதை கேள்விப்பட்ட கோதை, நடேசன், தமிழ் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 26.10.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 26.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அழைத்து குமார் வீட்டுக்கு திரும்பியதும் உடனே தமிழுக்கு அழைத்து பேசினார். என்ன விஷயம் என்று கேட்டார். அப்போது தமிழ் அவர் கம்பேனியில் நடக்கும் குளறுபடியால் வீடே குழம்பி போய் இருப்பதாக கூறினார். பின் குமார் அந்த 3 கோடி பணத்தை எப்படியும் ஏற்பாடு செய்து நாளை காலை 8 மணிக்கு தருகிறேன் என்று கூறினார். அதையும் நம்பி வீடே சந்தோசம் அடைத்தது. வீட்டில் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டு சாப்பிட … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 25.10.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 25.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் பயிற்சியில் கீழே விழுந்து மயங்கி கடைசியில் கௌரி அப்துல் குழு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்று கூறினார். பின் சந்தியா மிகவும் சோர்வாக அவரது அறைக்கு வந்தார். உடனே சரவணன் அழைத்து இருப்பதை பார்த்து அவரே மீண்டும் அழைத்தார். அப்போது சரவணன் தன் சந்தேகத்தை கூறினார். உங்கள் சோர்வை பார்த்தால் இது கர்ப்பத்துக்கு வருவது போல் இருக்கிறது என்று கூறினார். இதனால் சந்தேகத்தை kதீர்க்க உடனே … Read more

Tamizhum Saraswathiyum Serial Today Episode | 21.10.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 21.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி ராகினியிடம் அர்ஜுன் உனக்கு நண்பனா என்று விசாரித்தார். மேலும் அதை தாண்டி உங்களுக்குள் எதேனும் பழக்கம் உண்டா எனவும் கேட்டார். ஆனால் ராகினி அதெல்லாம் எதுவும் இல்லை, அவர் எனக்கு நண்பன் மட்டுமே என்று கூறினார். பின் தமிழ் இடம் சரஸ்வதி நடந்ததை கூறினார். ராகினியுடன் எடுத்த புகைப்படத்தை அர்ஜுன் வால்பேப்பரில் வைத்து இருந்தார் என்பதையும், ராகினி அர்ஜுன் பற்றி பேசினால் வேறு விதமாக நடந்து கோவதையும் கூறினார். ஆனால் … Read more