Tamizhum Saraswathiyum Today Episode | 25.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 25.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் காலையில் பதட்டமாக சரஸ்வதியை பார்க்க வந்து இருந்தார். சரஸ்வதியும் இன்று கண்டிப்பாக தமிழ் தன்னை பார்க்க வருவார் என்று மின்னல் இடம் சொல்லி இருந்தார். அதே போல் சரஸ்வதியை பார்க்க தமிழும் வந்து இருந்தார். அவர் வந்ததும் வீட்டில் அவரை வரவேற்று பேசினார்கள். ஆனால் தமிழ் உடனே சரஸ்வதியை அவரது அறையில் கூட்டி சென்று அவரிடம் பேச ஆரம்பித்தார். நேற்று இரவு மது அழிததும், அதன் பின் தமிழ் அங்கு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 22.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 24.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மது வீட்டில் இரவு தங்கி விட்டு அது காலையில் எழுந்ததும் வீட்டுக்கு கிளம்பினார். மேலும் மதுவுக்கு மீண்டும் அறிவுரை சொல்லி தைரியம் சொல்லி பின் வீட்டுக்கு கிளம்பினார். தமிழ் சென்ற கொஞ்ச நேரத்தில் சந்திரகலா அந்த வழியாக வந்தார். உடனே மதுவை பார்க்க அவர் வீட்டுக்கும் வந்தார். அப்போது மதுவின் முகம் சரி இல்லை என்று தெரிந்தது. அதனால் மேலும் என்ன நடந்தது என்று விடாமல் கேட்டார். ஆனால் மது … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 23.08.20222 | Vijaytv

tamizhum Saraswathiyum. 23.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினியை காப்பாற்றியதற்காக அர்ஜுனுக்கு நன்றி கூறி அவருக்கு கோதை கம்பேனியில் வேலை போட்டு கொடுத்தார்கள். அந்த அர்ஜுனும் தனது திட்டம் போல் எல்லாம் ந்தக்கிறது என்று தன் நண்பன் இடம் கூறினார். இரவு தூங்க போகும் நேரம் சரஸ்வதி தமிழுக்கு மீண்டும் மீண்டும் அழைத்து பார்த்தார். ஆனால் அவர் அந்த அழைப்பை ஏர்க்கவில்லை. மேலும் அதே நேரம் மது தமிழுக்கு அழைத்து பேசினார். பேசும்போதே குரலில் தடுமாற்றம் இருந்தது. தமிழை ஒரு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 22.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 22.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி ஆதி தன் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியதால் மனம் உடைந்து போனார். இதனால் தன்னிலை அறியாமல் நடுரோட்டில் நடந்தது சென்றார். அந்த நேரம் ஆர்து அர்ஜுன் அவரை காப்பாற்றி காபி கடைக்குள் அழைத்து சென்றார். அவர் காப்பாற்றுவதை வீடியோ எடுத்து இன்டர்நெட்டில் அவரது நண்பர் போட, அது தீயாய் பரவியது. பின் ராகினிக்கு ஆறுதல் சொல்லும் விதமாக பேசி அவரை தன் வசப்படுத்த நினைத்தார். மேலும் ராகினி ஒரு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 19.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 19.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை வீட்டில் அருகம்புல் ஜுஸ் பிரச்சனை முடிந்து காலை உணவு செய்யவும் தாமதம் ஆனது. வசுந்தரா தனக்கு தெரிந்த எதையோ சமைத்து சமாளித்தார். ஆனால் அது சாப்பிடும்படி இல்லை. அதனால் வீட்டில் ஆளுக்கு ஒரு விதமாக பேசி சாப்பிடாமல் போனார்கள். அதையும் வசுந்தரா தன்னால் சரஸ்வதி அளவுக்கு சமைக்க தெரியாது அதனால் மன்னித்துவிடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் கோதை, இனியாவது சமைக்க கற்றுக்கொள், ஒருவரை நம்பியே இந்த வீடு நகர கூடாது என்றார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 18.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 18.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியதும் தனக்கு சாப்பாடு செய்யவில்லை என்று தெரிய வந்தது. உடனே தான் saraswthy வீட்டில் சாப்பிட்டு வந்தது போல் பொய் சொல்லி சமாளித்தார். ஆனால் அவர் பொய் சொல்கிறார். இன்னும் சாப்பிடவில்லை என்று கோதை கவனித்து அவருக்கு தோசை ஊத்தி கொடுக்க அபியிடம் கூறினார். மேலும் இந்த கோவதொடு அவரது அறைக்கு செல்லும்போது சரஸ்வதி ஃபோனில் அழைத்தார். அதிலும் தமிழ் கோவமாக பேசினார். சரஸ்வதி எதோ … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 17.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 17.08.2022 1

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, நடேசனுக்கு டீ போட்டு கொடுத்தார் வசுந்தரா. ஆனால் அது வாயிலே வைக்க முடியாத அளவு இருந்தது. இதை கவனித்த வசுந்தரா நடேசன் இடம் அவர் மனதில் இருப்பதை கேட்டு தெரிந்து கொண்டார். நடேசனும் இரண்டு குடும்பமும் சேர வேண்டும் என்று தான் ஆசை படுகிறேன். ஆனால் இப்படி ஒரு நிலைக்கு தள்ளி மேலும் பிரச்சனையை பெரிதாக்கிவிட்டார் சொக்கலிங்கம் என்று கூறினார். ஆனல் சரஸ்வதி எப்போதும் நிதானமாக யோசிக்கும் பெண், அவள் எப்படி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 16.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 16.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து சொக்கலிங்கம் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். வந்ததும் சரஸ்வதியை இறக்கி விட்டு தமிழ் கிளம்பினார். ஆனால் சரஸ்வதி உள்ளே வந்துவிட்டு கிளம்புமாரு கூறினார். ஆனால் அதற்குள் சரஸ்வதி வீட்டில் அனைவரும் பார்த்து அவர்களை உள்ளே அழைத்தார்கள். அதனால் தமிழ் வேறு வழி இல்லாமல் உள்ளே போனார். திரும்பம் முடிந்து 7 மாதம் ஆகியும் இன்னும் மருவீடு அழைப்பு செய்யாததால் அவர்களை புது மன தம்பதியை போல் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 15.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 15.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன் அப்பாவுக்கு ஒரு அவமானம் என்று தெரிந்ததும் கோவத்தில் கொந்தளித்தார். ஆனால் அதை வீட்டில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளாமல் பேசினார்கள், அதை விட தமிழும் சேர்ந்து பேசினார். Sokkalingm எதற்காக வீட்டுக்கு வர வேண்டும். உனக்கு உடம்பு சரி இல்லை என்று சொன்னால் உடனே என்னகோ இல்லை உனக்கோ தான் அழைத்து பேச வேண்டும். அதை விட்டுவிட்டு எதற்காக வீட்டுக்கு வர வேண்டும். அதான் அவர் வந்தாலே அம்மாவுக்கு பிடிக்கவில்லையே … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 12.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 12.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று , சொக்கு மற்றும் வாசுகி இருவரும் அவமான பட்டு வீட்டுக்கு திரும்பினார்கள். வந்ததும் வீட்டில் அனைவரும் எதுவும் விசேஷமா என்று கேட்டார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை வெறும் வயிறு கோளாறு தான் என்றார்கள். ஆனல் அவர்களின் முகம் வாடி இருப்பதால் சொக்குவின் அம்மா விடாமல் என்ன நடந்தது என்று கேட்டார். அப்போது வாசுகி பொறுக்க முடியாமல் அங்கு நடந்ததை கூறினார். சொக்குவை அந்த கார்த்திக் இவளோ தர குறைவாக நடத்தியதை … Read more