Tamizhum Saraswathiyum Today Episode | 11.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 11.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தான் ஏற்பாடு செய்த திட்டம் சோதப்பியதால் எப்படியும் அந்த தமிழ் சரஸ்வதி இருவரும் சேர்ந்து வாழ்க்கையை வாழ ஆரம்பித்து இருப்பார்கள் என்று நினைத்தார். அதனால் பதட்டமாக இருந்தார். ஆனால் சற்று நேரத்தில் ஆதி மூலமாக சரஸ்வதிக்கு உடல் நலம் குறைந்தது, அதனால் சரஸ்வதியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் கிடைத்தது. இதனால் மீண்டும் தானாகவே அவர்களது முதல் இரவு தள்ளி போனதை நினைத்து சந்தோசம் கொண்டார். மேலும் கீதாவை வர … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 10.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 10.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பேசியதை கேட்டு ஆத்திரத்தில் வீடு திரும்பிய மது அவரது வீட்டில் உள்ள பொருட்களை போட்டு உடைத்தார். அவளுக்கு இவளோ திமிரா? +2 கூட திணறி பாஸ் ஆன இவள் என்னை அசிங்கப்படுத்திவிட்டாள். அவளுக்கு நான் யார் என்று காட்ட வேண்டும். கோதை இண்டஸ்ட்ரீஸ் வீட்டு மருமகள் என்ற திமிரு என்று கத்தினார். வீட்டில் அவரின் அப்பா அம்மா எதற்கு இந்த கோவம் என்று புரியாமல் nindraargl. மேலும் கீதா விசாரிக்க, … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 09.08.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 09.08.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தனக்கு இன்று முதல் இரவு நடக்க போவதை நினைத்து சரஸ்வதி தன்னிலை மறந்து வீட்டில் இருந்தார். தானாகவே சிரிப்பது,வேலைகளை தவறாக செய்வது என்று ஒரு நிலையில் அவர் இல்லை. பின் சற்று நேரத்தில் தமிழ் அவரை அழைத்து இன்று வெளியே செல்லலாம் என்று கிளம்ப சொன்னார். அதன்படி சரஸ்வதியும் அதற்கு தயார் ஆனார். அதே நேரம் கீதாவின் வீட்டுக்கு அவரது மகள் ஒரு பையனை அழைத்து வந்தார். அவரே தான் தான் … Read more