Tamizhum Saraswathiyum Today Episode | 21.04.2023 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி ஒரு மெக்கானிக் வேலை செய்வதை பார்த்து அவரது அம்மா மற்றும் பாட்டி கொந்தளித்தார்கள். இதற்கு தான் தமிழ் வீட்டை விட்டு வெளியே வந்தாரா? அவர் கம்பேனியில் முதலாளியாக வேண்டும் என்று உன்னை இந்த கூலி வேலை செய்ய சொன்னாரா என்று அவர்களது கோவம் தமிழ் மீது வந்தது. உடனே தமிழை பார்க்க அவரது கம்பேனிக்கு சென்றார்கள். அங்கு போனதும் தமிழ் மீது வார்த்தைகளை கொட்டினார்கள். தமிழ் ஒன்றுமே புரியாமல் நின்றார். … Read more