Thanne Thanne

பிரித்விராஜ் – நயன்தாரா நடிக்கும் ‘கோல்டு’ திரைப்படத்தின் ’தான்னே தான்னே’ வீடியோ பாடல் வெளியானது!

அல்போன்ஸ் புத்ரேன் இயக்கத்தில் பிரித்விராஜ் - நயன்தாரா நடிக்கும் ‘கோல்டு’ திரைப்படத்தின் ‘தான்னே தான்னே’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.நேரம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி,...