Thavamai Thavamirundhu | E207 | ‘வசமாய் மாட்டிக் கொள்ளும் தணிகாச்சலம், எச்சரிக்கை விடுத்த மார்க்கண்டேயன்’

Zee Tamil Thavamai Thavamirundhu E207 14 Dec 2022

இன்றைய எபிசோடில் ரவி வாங்கி வந்த செயினை அபகரித்து வைத்து இருக்கும் தணிகாச்சலம், மார்க்கண்டேயனிடம் வசமாக மாட்டிக் கொள்கிறார். தனது அக்காள் மகளின் சடங்கிற்காக ஆசையாக ரவி வாங்கி வந்த செயினை, அபகரித்து விட்டு சபையில் ரவியை பழி வாங்க நினைக்கிறார் தணிகாச்சலம். ரவியும் இதனால் சபையில் அனைவராலும் பெரும் அளவில் அவமானப்படுத்தப் படுகிறார். தணிகாச்சலம் செயினை அபகரித்ததை மறைந்து இருந்து பார்த்த ராஜாவின் மகன், இதை மார்க்கண்டேயினடம் போய் சொல்ல, சபையில் பெரும் கலவரம் வெடிக்கிறது. … Read more

தவமாய் தவமிருந்து | Serial Review | ‘தற்போதைய சீரியல்களுள் நிஜங்களை நிஜங்களாகவே சொல்கின்ற ஒரு தொடர்’

Thavamai Thavamirundhu Serial Review

ஜீ தமிழில் தினமும் ஒளிபரப்பாகும் ‘தவமாய் தவமிருந்து’ தற்போது அனைத்து ரக ரசிகர்களையும் இழுத்து தன் பக்கம் வைத்து இருக்கிறது. அதைப் பற்றி ஒரு ரிவ்யூவாக பார்க்கலாம். குடும்பங்களுக்குள் நடக்கும் ஒரு வித யுத்தம் என்றே இந்த தொடரை சொல்லலாம். பொதுவாக சீரியல் என்றாலே நிஜத்திற்கு மிஞ்சியதாக தான் இப்போதெல்லாம் இருக்கிறது. ஆனால் இந்த சீரியல் மட்டும் அதற்கு விதி விலக்கு. ஒரு எளிய குடும்பத்தின் நிஜங்களை நிஜங்களாவே சொல்வதால் தான் ஏனோ இந்த சீரியல் பல … Read more