The Finisher

தோற்பதற்கு 99% வாய்ப்புகள் இருக்கும், ஆனால் மிச்சமிருக்கும் அந்த 1 சதவிகிதத்திலும் வெற்றியைத் தேடி தருபவன் தான் தலைவன் தோனி!

இந்திய அணிக்காக மூன்று ஐசிசி ட்ராபிகளை தலைவனாக வாங்கிக் கொடுத்து விட்டு ஒரு தலைமை விடைபெற்று சென்றது. அதுவே மகேந்திர சிங் தோனி.அரசன் கேள்விப்பட்டு இருப்பீர்கள், போரின்...