நடிகர் சத்யராஜ் அவர்களின் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Sathyaraj In Theerppugal Virkappadum Trailer Is Out

நடிகர் சத்யராஜ் மற்றும் ஸ்மிருதி வெங்கட் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் சலீம் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் தீரன் அவர்களின் இயக்கத்தில், சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட், மயில்சாமி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் வெளிடப்பட்டுள்ளது. “ மீண்டும் புரட்சித் தமிழன் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். இந்த முறை கொஞ்சம் சீரியசான கதைக்களம். வாழ்த்துக்கள் … Read more