தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ஓ பி ரவீந்திராத்தின் வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம்

OP Ravindranath Election Victory Is Invalid Says High Court Idamporul

தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகன் ஓ பி ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து இருக்கிறது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ஓ பி ரவீந்திரநாத் சொத்துப்பட்டியலில் பல்வேறு விடயங்களை மறைத்ததாக கூறி சென்னை உயர்நீதிமன்றம் அவரது வெற்றியை செல்லாது என அறிவித்து இருக்கிறது. தீர்ப்பை மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலமும் கொடுத்து இருக்கிறது உயர்நீதிமன்றம். “ இந்த தீர்ப்பு குறித்து … Read more

நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை – தமிழக அரசு திட்டவட்டம்

Neutrino Project Cannot Be Allowed In Tamilnadu TN Govt

உயிரிய சூழலை பாதுகாக்கும் நோக்கில் நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது. தேனியில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க 2018-இல் டாடா நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் மையம் அனுமதித்து இருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்காடி வரும் நிலையில், உயிரிய சூழலை கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கு எப்போதும் அனுமதி வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது. புலிகள் உள்ளிட்ட பல்வேறு … Read more