Third Place

ICC U19 CWC 2022 | ‘மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான்’

19 வயதினருக்கு உட்பட்ட உலககோப்பையின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான்.19 வயதினருக்குட்பட்டவர்களுக்கான உலககோப்பை இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில், இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை...