லியோ திரையிடும் படி வற்புறுத்தப்பட்டோம் – திருப்பூர் சுப்ரமணியம்
பெரும்பாலான திரையரங்குகளில் லியோ திரையிடும் படி வற்புறுத்தப்பட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே லியோ திரைப்படத்தின் கொள்முதலுக்கான விலை, எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமான விலைக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதனால் பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்கள் லியோ திரையிட மறுத்தனர். ஆனால் அவர்கள் லியோ திரையிடும்படி வற்புறுத்தப்பட்டனர் என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “ … Read more