இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக திறமைசாலிகள் இருக்கின்றனர் – டாடா குழுமம் சந்திரசேகரன்

TN Has Lot Of Skilled Peoples TATA N Chandrasekaran Idamporul

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக திறமைசாலிகள் இருப்பதாக கூறி டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் பெருமிதம் தெரிவித்து இருக்கிறார். தொழில் 4.0 -வின் கீழ் ஓரகடத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக திறமைசாலிகள் இருப்பதாகவும், இந்தியாவின் வளர்ச்சிகளில் தமிழகத்தின் பங்கு அதீதம் எனவும் கூறி இருக்கிறார். “ டாடா என்னும் பெரிய குழுமத்திற்கு தலைமை பொறுப்பு வகிக்கும் சந்திரசேகரன் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் … Read more

தமிழகத்தில் கள்ளச்சாராய பலி 22 ஆக அதிகரிப்பு!

Poisonous Liquor Death Increased To 22 In TN Idamporul

தமிழகத்தில் கள்ளச்சாராயம் பருகி பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் பருகி பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களில் எக்கியார்குப்பத்தை சேர்ந்தவர்கள் 14 பேர், சித்தாமூரைச் சேர்ந்தவர்கள் 8 பேர் என அறியப்படுகிறது. “ தொடர்ந்து கள்ளச்சாராய பலி அதிகரித்து வரும் நிலையில் தமிழகமெங்கும் கள்ளச்சாராய கும்பலை வலை விரித்து தேடி வருகிறது தமிழக காவல்துறை “