TN Assembly

தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேறியது நீட் எதிர்ப்பு மசோதா!

தமிழக சட்டசபையில் நீண்ட விவாதத்திற்கு பின் மீண்டும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது நீட் எதிர்ப்பு மசோதா.ஆளுநர் அரசு சார்பில் அனுபப்பட்ட நீட் எதிர்ப்பு சட்ட வரைவை திருப்பி அனுப்பிய...